இலங்கையின் மிக அவசரமான சுற்றுச்சூழல் சவால்களை நான்கு முக்கிய அத்தியாயங்களின் மூலம் ஆராயும் ஆவணப்படமான “FOOTPRINT” எனும் ஆவணப் படம் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது. குறித்த நிகழ்வு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா? ஜீவன் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஇந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் குறுகிய கால நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். …
-
சினிமாதிரைப்படம்
இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்திருக்கும் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் …
-
செய்திகள்விளையாட்டு
லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட இறுதியில் ஸாஹிரா – ஹமீத் அல் ஹுசெய்னி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட ஸாஹிரா கல்லூரியும் ஹமீத் அல் …
-
அமெரிக்காஇலங்கைஉலகம்செய்திகள்
அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readDNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் …
-
இலங்கைசெய்திகள்
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகம்பஹாவில் திவுலபிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்று திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பதுங்குகுழியில் வெள்ளை புலிகள் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசிக்குண்ட பாறைநடுவேவெடித்தஎரிமலைகுழம்பாற்றை போல்என்தேச சந்ததியின்குருதியுறைந்த மணல்வெள்ளத்தே மிதித்துகடந்த பீரங்கிகளும்கொன்று குவித்ததோட்டாக்களும்பல வடிவங்களில்அங்கே வெடித்துசிதறிய குண்டுகள்ஒட்டிய குருதியுடன்பல் துண்டுகளாய்செந்நிற மின்குமிழ்களாய்ஒளிர்கிறதுஉயிர்காக்க தோண்டியபதுங்குகுழியில் விளையாடியஎன் தம்பி தங்கை மீதுகுண்டெறிந்து புதைகுழியாகியவன்சொல்கிறான் கேளுங்கள்வெள்ளை ஆடையோடுஉள்ளிருந்தவன் …
-
அதர்ஸ் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ் நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், …