Thursday, October 29, 2020
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

3186 பதிவுகள்

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டியும் வரலாம்: சி.வி.கே

“நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் திருப்திகரமான நிலைக்கு எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும் எழுத்துமூலமான வாக்குறுதி தராது விட்டால் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கவேண்டிய நிலைமை வரலாம்.” இவ்வாறு வடக்கு...

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டேன்: மைத்திரி அதிரடி

அரசியலில் இருந்து ஓய்வுபெறபோவதில்லை என அறிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பரின் பின்னர் புதிய நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளதால்...

கிளிநொச்சியில் வெகு சிறப்பாய் நடந்த தமிழர் பண்பாட்டு பெருவிழா

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த...

விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல்கள் குறித்து ஐநாவில் இம்ரான்கான்

தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது;  நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. ஆனால் தீவிரவாதத்திற்கு எந்த...

வடக்கு, கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாறக்கூடாது: பசில்

  வடக்­கு–­கி­ழக்கு மக்கள் இம்­மு­றையும் ஏமாற்­ற­ம­டை­யக்­கூ­டாது. ஒரு­முறை எங்­க­ளுடன் கைகோ­ருங்கள்.  வடக்கு கிழக்கு மக்­களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அபி­வி­ருத்­திகள் செய்­யப்­படும். அனை­வ­ரதும் சிவில் உரிமை பாது­காக்­கப்­படும். வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சினை...

மரணச் சடங்கின் மூலமான அடாவடித்தனமான ஆக்கிரமிப்பு: பி.மாணிக்கவாசகம்

  ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த...

வெட்கமின்றி சவேந்திர சில்வாவை யுத்த வீரர் என மைத்திரி அழைத்தமையே தடைக்கு காரணம்: ஜஸ்மின்

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினரை ஐ.நா. அமைதிகாக்கும் படையிலிருந்து தடை செய்யப்படும்...

கோத்தாபயவை ஆதரிப்பதற்கு சுதந்திரகட்சி தீர்மானம்?

  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாது  பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என தெரியவந்துள்ளதாக   டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித்சியாலம்பிட்டிய தாங்கள் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி...

`அடுத்த வருடம் கட்சி; 2021-ல் முதலமைச்சராக ஆட்சியைப் பிடிப்பார் ரஜினி ’- கராத்தே தியாகராஜன்

  அண்மையில்கூட, ரஜினி மதுரையில் மாநாடு ஒன்று நடத்தி, கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் பரவியது. `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூறியிருந்தார். ரஜினியின்...

சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்

      வந்தாரை வாழவைக்கும் வவுனியாவை நோக்கிச் செல்பவர்களைத் தாங்கிப் பயணிக்கிறது புலிப்படையின் புளியங்குளம் வரையிலான தமிழீழப் போக்குவரத்துக் கழகப் பேரூந்து. கருநீளக் காற்சட்டையும் இளநீல வர்ணச் சேர்ட்டும் அணிந்த சாரதி பேரூந்தை...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -