திரைப்பட இயக்குநரும், தமிழின உணர்வாளரும், நடிகருமான வ.கௌதமன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்தியேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வ.கௌதமன் இயக்கத்தில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
‘சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சந்தானத்தின் திரையுலக வாழ்க்கையில் வணிக ரீதியான வெற்றியையும், விமர்சன ரீதியான வெற்றியையும் ஒன்றாக பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் நான்காம் பாகமான ‘ டெவில்’ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் …
-
இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் …
-
இலங்கைசெய்திகள்
வாடகை வீட்டில் கசிப்பு உற்பத்தி | இருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகம்பஹா, பலகல்ல பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் திவுலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலில் சிங்களத் தேசியக் கட்சிகளை நிராகரிப்போம்! | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஒரு சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக அமையும் என நாடுகடந்த தமிழீழ …
-
சினிமாநடிகைகள்
“உண்மையான காதலை தேடும் சராசரி பெண் நான்” – ஸ்ருதி ஹாசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“உண்மையான காதலைத் தேடும் சராசரி பெண் தான் நானும்” என்று ஸ்ருதி ஹாசன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். நடிகர்கள் நாக சைதன்யா, சித்தார்த், கிரிக்கெட் வீரர் ரெய்னா என மூன்று பிரபலங்களுடன் …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘என் காதலே’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பரியேறும் பெருமாள் ‘, ‘கபாலி’, ‘ மெட்ராஸ் ‘, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களில் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராக பிரபலமான நடிகர் லிங்கேஷ் ‘காலேஜ் ரோடு’ எனும் …
-
சினிமாதிரைப்படம்
‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் Re – Release செய்யும் கலாசாரம் தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த …
-
இலங்கைசெய்திகள்
சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமொரஹாஹேனவில் சந்தேகத்தின் பேரில் தாங்கள் கைதுசெய்த நபரை பொலிஸார் ஈவிரக்கமின்றி தாக்கியமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சீருடை அணியாத நான்கு பொலிஸார் மொரஹாஹேனவில் இன்று …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்க துணை ஜனாதிபதியை பிரதமர் சந்தித்து வரி குறித்து பேசியிருக்கவேண்டும் | ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரதமர் ஹரிணி அமரசூரிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்சினை சந்தித்து அமெரிக்காவிதித்துள்ள வரிகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி …