Tuesday, October 20, 2020
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

3094 பதிவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட கன்னியாப் பிள்ளையார்? நிலாந்தன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் கயிலை ஆதீனமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ மகா சபையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக...

இது எனது வாழ்வின் புதிய அத்தியாயம்: இரண்டாவது மணம் குறித்து இயக்குநர் விஜய்

எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன் என தனது இரண்டாவது திருமணம் குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் விஜய். ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய், ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’, ‘தேவி’,...

ஹீரோவானது எப்படி? டுலெட் நாயகன்  சந்தோஷ் நம்பிராஜனுடன் சில நிமிடங்கள்

  சந்தோஷ் நம்பிராஜன், கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களின் இளைய மகன். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பட்டயப்படிப்பை நிறைவு செய்தவர். 10 ஆண்டுகளாக, ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்....

சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயம்: கொரிய தீபகற்பத்தில் ஒரு சதுரங்க ஆட்டம்

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது வீரகேசரிப் பத்திரிகை. சமகால உலக அரசியல் குறித்த, சர்வதேச அரசியலின் சதுரங்க ஆட்டம் குறித்த முக்கியத்துவமான இக் கட்டுரையை வணக்கம் லண்டன் நன்றியுடன்...

மடு அன்னையின் ஆடித் திருவிழா: அவசர கலந்துரையாடல்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், திருவிழாவுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல்   இன்று வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

யாழில் கணவன் கத்திக்குத்து – 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

யாழில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகிய மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி...

உலகை உலுக்கிய ஒரு புகைப்படம்!

ஆஸ்கார் அல்பெர்டோ என்பவர், எல் சால்வடார் நாட்டை அகதி தனது இரண்டு வயது மகளுடன் புகலிடம் தேடிப் பயணம் செய்தபோது, ஆறு ஒன்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது மகளுடன் ஆற்றில் மூழ்கி அவர்,...

குடிகாரனும் போலீஸ்காரனும்! மனுஷ்ய புத்திரன் கவிதை

போலீஸ்காரனை கெட்டவார்த்தையில் திட்டும் குடிகாரனின் காணொளியைக் நானும் கண்டேன் காரில் இருந்து இறங்கிவந்து நெஞ்சை நிமிர்த்தி போலீஸ்காரனை திட்டுகிறவன் நிச்சயம் போலீஸ்காரனைவிட அதிகாரம் மிக்கவனாகத்தானே இருக்கவேண்டும் குடிகாரன் திட்டிக்கொண்டே இருக்கிறான் போலீஸ்காரர்கள் அவனிடம் இறைஞ்சுகிறார்கள் ஒரு பெண்ணை காதலன் சமாதானப்படுத்துவதுபோல குடிகாரனை போலீஸ்காரன் தாஜா செய்கிறான் ஒரு போலீஸ்காரன் எவ்வளவு அன்புமிக்க மனிதன்...

ஜெர்மனியில் கலக்கும் தமிழகத் தரவு விஞ்ஞானி! விஜய் பிரவின் மகராஜனுடன் சில நிமிடங்கள்

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் விளங்கியது. ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு 5வது முறையாக ஸ்டீஜ்ன்பெர்கர் பிராங்பேர்ட்ல் டேட்டா அனலிடிக்ஸ் கான்பரென்ஸை நடத்தியது. டாய்ச்ச...

என் கண்ணில் ஒரு தூசு விழாமல் பிரியமாய் பார்த்துக்கொண்டார் லிங்குசாமி! மனுஷ்ய புத்திரன் நெகிழ்ச்சி

அண்மையில், இயக்குனர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து ஜெயபாஸ்கரன் எழுதிய கற்றுக்கொடுக்கிறது மரம் புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சு. வெங்கடேசன், இயக்குனர்களான, பாலாஜி சக்திவேல், மற்றும்...

பிந்திய செய்திகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியானது

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா....

குழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம்

இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது.சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி...

பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து...
- Advertisement -