4
செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒக்டோபர் மாதத்தில் முதன்மைப் பணவீக்கம் 8.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் மற்றும் உணவல்லாப் பணவீக்கம் ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.