யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவனாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை …
பூங்குன்றன்
-
-
நிலப் பாத்தியில் முளைத்த வெங்காயங்கள் அணிவகுக்கும் அதிகாலைக் கனவு… ஒரு பீரங்கி போலவும் ஒரு சப்பாத்துக்கால் போலவும் ஒரு விமான வேடிக்கை போலவும் என்னை மேலும் மேலும் அச்சுறுத்துகிறது… …
-
இலங்கைசெய்திகள்
சாந்தனை விடுவிக்க இலங்கையிலிருந்து கோரிக்கை | சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
75ஆவது சுதந்திர தினத்தில் வங்குரோத்தடைந்த நாடு | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினத்தை …
-
இலங்கைசெய்திகள்
மேல் மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழைக்கிழமை …
-
15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டள்ளார் …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
நடிகர் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் விமல் கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எழிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி வெள்ளி …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கையுடனான ஒற்றை டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தான் குழாத்தில் ராஷித் கான் இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் இடம்பெறவில்லை. 16 வீரர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் …
-
இலங்கைசெய்திகள்
கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு …