பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து முழுமையாக நீக்கவே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது | ராஜித
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய அஞ்சிய அமெரிக்கா ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவது பலஸ்தீனத்தை முழுமையாக உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நோக்கத்திலேயே ஆகும் …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலை | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் …
-
இலங்கைசெய்திகள்
இஸ்ரேல், பாலஸ்தீன் மோதல் இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பு | நாமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதனால் இது தொடர்பில் பாராளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று …
-
ஒற்றைப் பாலகனே… அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து; அரவணைப்பே இல்லாது சரிந்த; உன் தாயின் உடலைக் காண்கையில்… உத்தம போராளியாகிறாய்! உன்னை உலகம் ‘தீவிரவாதி’ என்றே தீர்த்துக்கட்டுகிறது! நீ “தீவிரவாதி ஆகுக!” …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
படுகொலையான நிமலராஜனின் தமிழ் ஊடக சேவை | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read( போர்க்களத்தின் ஊடகவியலாளரான நிமலராஜன் 2000 அக்டோபர் 19இல் படுகொலை நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது) ஈழத்தில் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட …
-
இலங்கைசெய்திகள்
மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மருந்தாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு திம்புலாகல சிங்கள கிராமத்தில் கை வைத்தால் | சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் …
-
தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நடிகர்கள் : விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜோர்ஜ் மரியான் உள்ளிட்ட பலர். இயக்கம் : லோகேஷ் கனகராஜ் …
-
சினிமாதிரைப்படம்
‘லியோ’ இன்று வெளியானது ! | யாழ். திரையரங்குகளில் நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் இன்று வியாழக்கிழமை (19) இலங்கையிலும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், யாழில் உள்ள சில திரையரங்குகளில் இளைஞர்கள் நிரம்பியிருப்பதாக …