தாம் முதலமைச்சரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் நாம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள் | பந்துல
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகளை …
-
இலங்கைசெய்திகள்
IMFஇன் 2 ஆம் கட்ட கடன் தொகையை பெறுவதில் சிக்கல் இல்லை | பந்துல
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய பெரும்பாலான நிபந்தனைகள் நிறைவேற்றியுள்ளோம். இதனால் இந்நாட்டு மக்கள் தமது இயலுமையை விட , அதிக அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளனர். எனவே செப்டெம்பரில் இரண்டாம் கட்ட …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவழுதுணங்காய் என்பது கத்தரிக்காய் ஆகும். அதன் இன்னொரு பெயர் வழுதலை ஆகும். காய்களில் மிகவும் வழுக்கையாகப் பளபளப்பது கத்தரிக்காய் ஆகும். ஆதலால் தான் வழுதலை எனவும் வழுதுணங்காய் எனவும் …
-
உலகம்செய்திகள்
தாய்லாந்து பிரதமர் வேட்பாளர் தா லிம்ஜரோன்ராத்திற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதாய்லாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையிலுள்ள தா லிம்ஜரோன்ராத்தை எம்.பி பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு சிபாரிசு தாய்லாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ள பிட்டா லிம்ஜரோன்ரெட்டை பாராளுமன்ற உறுப்பினர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
ஆஸ்திரேலியாவின் அதி உயர் இலக்கிய விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஈழ நாவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியாவின் THE MILES FRANKLIN அதி உயர் இலக்கிய விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஈழத்தைச் சேர்ந்த சங்கரி சந்திரன் எழுதிய Chai Time at Cinnamon Gardens நாவல் இடம்பிடித்திருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
இந்திய-இலங்கை படகுச் சேவைக்கு விடுதலைப் புலிகளின் கப்பலைப் பயன்படுத்தவும் தயார் | நிமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியா அனுமதித்தால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பெறுவதற்குத் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் …
-
சினிமாதிரைப்படம்
‘அஸ்வின்ஸ்’ படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம் | வசந்த் ரவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இதில் வசந்த் ரவி, …
-
சினிமாதிரைப்படம்
நீதி கிடைக்காதவர்களின் குரலாக ஒலிக்கும் ‘அநீதி’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘வல்லான் வகுத்ததே நீதி; எளியோருக்கு இங்கு அநீதி’ என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல வரும் திரைப்படம் தான் ‘அநீதி’. நீதி கிடைக்காதவர்களின் குரலாக இந்த ‘அநீதி’ ஒலிக்கும்’ …
-
சினிமாதிரைப்படம்
‘மாமன்னன்’ படத்தை வடிவேலு தான் தாங்கியுள்ளார் – உதயநிதி ஸ்டாலின்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படைப்புகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பாரிய …