மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
விலை திருத்தத்துக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வெலிகம …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 38 | Alarm clock | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes read“ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் இராணுவதளபதிக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான …
-
இலங்கைசெய்திகள்
மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் இணைந்து நடாத்திய புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் சுமார் 500 வீரர்கள் பங்குபற்றிய எடின்பரோ மரதன் ஓட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று கிளி பீப்பிள் மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ துறை பழைய மாணவர் சங்கம் – லண்டன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து எடின்புரோ மரதன் நிகழ்வுக்காக பிரித்தானியாவில் இணைந்து பங்குகொள்கிறார்கள். …
-
இலங்கைசெய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இன்று திருமலையில் மருத்துவர் ஜீவராஜின் நூல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readத. ஜீவராஜ் அவர்களினால் எழுதப்பட்ட தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூலின் அறிமுக நிகழ்வு 27/05/2023 திகதி அன்று மொன்றியல் திருமலை ஒன்றியதால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு நூல் …
-
விளையாட்டு
பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை | 5ஆம் இடத்திற்காக கிர்கிஸ்தானை சந்திக்கிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ண கரப்பந்தாட்டத்தின் 5ஆம் இடத்திற்கான போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது. பி குழுவில் மாலைதீவுகளுடனான போட்டியில் தனது முதலாவது …
-
இலங்கைசெய்திகள்
அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு,தண்டப்பணம் விதிக்கபபட்டு விடுதலையான பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீம் மீது கடும் ஒழுக்காற்று …