டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டெல்ஹி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் வெற்றியீட்டியது. …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘மார்கழி திங்கள்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘தாஜ்மஹால்’ எனும் படத்தின் மூலம் …
-
சினிமாதிரைப்படம்
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் …
-
April2023
-
உலகம்செய்திகள்
நேட்டோவில் பின்லாந்து இணைவது எமது பாதுகாப்பு மீதான தாக்குதல் | ரஷ்யா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநேட்டோவில் பின்லாந்து இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பு மீதான ஒரு தாக்குதல் என ரஷ்யா விமர்சித்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ள பின்லாந்து, நேட்டோவில் இன்று உத்தியோகபூர்வமாக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
விதுர விக்கிரமநாயக்க இனவாதி | சாணக்கியன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொல்பொருள் திணைக்களத்தை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பூர்வீக காணிகள் சுபீகரிக்கப்படுகின்றன. இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முடக்குவோம், இனவாத அமைச்சர்கள் தமிழ் …
-
செய்திகள்விளையாட்டு
முன்னாள் உலக குத்துச்சண்டை சம்பியன் அமீர் கானுக்கு 2 வருடத் தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலகின் முன்னாள் மென்பார குத்துச்சண்டை சம்பியன் அமீர் கான், அனைத்து வகையான விளையாட்டுகளிலும் பங்குபற்றுவதற்கு 2 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமையே இதற்கான காரணம். பிரித்தானியரான 36 …
-
இலங்கைசெய்திகள்
அரச உத்தியோகத்தர்களுக்கான நிவாரணம் குறித்த யோசனை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வதேச …
-
இணைய இதழ்கள்இலங்கைப் பதிப்புசெய்திகள்
ஞானம் | ஏப்ரல் 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read275_Gnanam_Web
-
‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகையாக வலம் …