உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மாறப்போவதில்லை. அதனால் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதால் அதன் பாதிப்பு மக்களுக்கே ஏற்படும். அவ்வாறு …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்
தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅன்பின் தாத்தாவுக்குஉங்கள் பேரன் எழுதுவதுதாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல்முன்பு போல்நத்தார் கொண்டாட்டம் இல்லைநத்தார் தாத்தாவும் வரவில்லைஎங்கள் வீட்டு பூ மரம் பூக்கமறந்து விட்டது தாத்தா நோயும் நொடிம்யுத்தமும் அழிவும்பஞ்சமும் …
-
செய்திகள்விளையாட்டு
கண்டி பெல்கன்ஸை வீழ்த்தி ஜெவ்னா கிங்ஸை இறுதியில் சந்திக்கிறது கலம்போ ஸ்டார்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (22) இரவு நடைபெற்ற 2 ஆவது லங்கா பிறீமியர் லீக் தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் பலத்த மழை, பலத்த காற்று வீசகூடும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், டிசம்பர் 24 …
-
நாடளாவிய ரீதியில் இன்று (டிச 23) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
வனவேட்டை2 குறுந்திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) 25ம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியிடப்பட்டவுள்ளது. 156Jéèñ, Vinoth Vaddakkachchi and 154 others 50 comments 3 shares Like Comment Share
-
இலங்கைசெய்திகள்
ஐஸ் போதைப்பொருளுடன் தென் கடலில் கைதுசெய்யப்பட்டோருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெற்கு கடற்பரப்பில் கடந்தவாரம் கைப்பற்றப்பட்ட 200 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்ப்ட்ட 7 பேரையும் எதிர்வரும் 2023 ஜனவரி 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு …
-
இயக்குனர்கள்சினிமா
பாடலாசிரியர் தாமரைக்கு விகடன் சினிமா விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகவிஞர் தாமரைக்கு சினிமா விகடன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தாமரை பேஸ்புக்கில் எழுதிய பதிவு இதோ… மாறா இந்தப் படத்தின் ஆறு பாடல்களையும் நான் எழுதியிருந்தேன். கோவிட் நேரத்தில் …
-
இலங்கைசெய்திகள்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் சந்திப்புக்கு அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் போராளிகளின் மறுவாழ்வு நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக போராளிகள் நலன்புரிச் சங்கம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் எதிர்வரும் 24ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் அறிமுக நிகழ்வு …
-
இலக்கியம்கவிதைகள்
நள்ளிரவில் அசையும் ஜன்னல் | சீனு ராமசாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒரு உருத்தெரியாதமக்கியப் பிரேதம் மலையடிவாரத்தில்கிடக்குகிறது. அது பெண்ணாக இருக்கலாம். அதுகொலை எனில்இறந்தவளின் துயரம் மிகக் கொடியதுவஞ்சனையின் நீளப்பாம்புகள் கொத்தாக தீண்டியிருக்கலாம். முகமூடி அணிந்ததடஅறிவு பெண்ணொருத்திதீய்ந்திருந்த சதையின் ஊடே வெளியேறும்காட்டெறும்பின்கண் கொண்டு …