சனிக்கிழமையன்று ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐ.சி.சி.யின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்தியா …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
புத்தகக் கடை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபனை மரத்துக்கு நிகரானவைஎங்கள் புத்தகக் கடைகள்.சில வேளைகளில்அவைபனை மரத்தைவிடவும் மேலானவை.மட்டுமன்றி,தேசியங்களைச் சமரசம் செய்வதில் வலிமையானவையும்,அவற்றை உயரத் தொங்கவிடுவதில்உயரமானவையுங்கூட… தமிழ்த் தேசிய நாளிதழ் கட்டுகளின்மேல்,சிங்கக் கொடிகளைக் குவித்துவிறுவிறு என்று விற்பதில்தாராள மனமுள்ளவை. …
-
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் நெஷனல் சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் (04) யாழ்ப்பாணம் மற்றும் காலி …
-
இலங்கைசெய்திகள்
இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வரும் அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், அதற்கான இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவின் தமிழுக்கு உயர் அங்கீகாரம் கிடைத்துள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி அமெரிக்காவில் முதல் முறையாக வீதி ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய …
-
இயக்குனர்கள்சினிமா
விஜய் எடுத்த புகைப்படம் | நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் இருக்கும் 3 இளம் இயக்குனர்களை விஜய் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் …
-
சினிமாநடிகைகள்
இலியானாவா இது? | அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இலியானாநடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி …
-
இலங்கைசெய்திகள்
சட்டம் கொடுக்காத அதிகாரத்தை தொல்லியல் திணைக்களம் கையில் எடுத்துள்ளது | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபௌத்தமயமாக்கல் மூலம் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாப்படுவரும் முல்லைத்தீவு மாவட்டம் குமுளமுனை குருந்தூர் மலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ …
-
செய்திகள்விளையாட்டு
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐ.சி.சி. இன் உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 14 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி …
-
உலகம்செய்திகள்
மார்க் சூக்கர்பேர்க் பணக்காரர் பட்டியலில் சரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க்கின் சொத்துமதிப்பு குறைந்துள்ளதால் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து அவர் 12 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தைகளில் மேட்டா நிறுவனத்தின் பங்குகள் …