‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் றாப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார். ‘சீயான்’ விக்ரமின் …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
பாகிஸ்தானில் இரு பெண்கள் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தி நியூஸ் இன்டர்நேஷனல் தகவலின் படி , மிர்புர்காஸ் மாவட்டத்தின் நௌகோட் நகருக்கு அருகே டாங்கிரி …
-
இலங்கைசெய்திகள்
சிறுமியின் காதலை தந்தை மறுத்ததால் சிறுமி நஞ்சருந்தி தற்கொலை | தந்தையும் தூக்கிட்டு தற்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில், நேற்று மாலை, 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இன்று காலை சிறுமியின் தந்தை வீட்டின் …
-
விளையாட்டு
நியூஸிலாந்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயம் கைவிடப்பட்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநியூஸிலாந்துக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் விஜயம் கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியைத் தங்க வைப்பதற்கு நிருவகிக்கக்கூடிய தனிமைப்படுத்தல் இடங்கள் இல்லை என நியூஸிலாந்து அரசு அறிவித்ததைத் தொடர்ந்து …
-
செய்திகள்மருத்துவம்
உறக்கத்தில் மட்டும் உண்டாகும் பிரச்சனைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம்மில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, தங்களின் மன ஆரோக்கியத்தை இழந்து வருகிறார்கள். இந்நிலையில் உறக்கத்தில் மட்டுமே உண்டாகும் பிரச்சனைகளை குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள். காலை முதல் இரவு உறங்குவதற்கு …
-
காலமகள் மணலெடுத்துகோலமிட்ட கடற்புறத்தில்ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும்முது கடலின் பின்னாடிவிண்ணோ தொடரும்விண்ணுக்கும் அப்பாலேவிழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி,தள்ளி ஒரு சிறு குடிசை;சிறுகுடிசைக்குள்ளேதூங்கும் சிறு குழந்தை …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readமுதுமை காலத்தில் விடப்படும் கைவிடல்களும் கருணை இல்லாத பகட்டுகளும் மேலோங்கிய காலத்தில் முகத்தில் அறையும் வகையில் அமைந்த ஒரு வைத்தியரின் வாக்குமூலமும் ஆழ்மன ஏக்கமுமாக எழுந்த பதிவு இது. வியாழக்கிழமை …
-
மகளிர்
குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்: குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கடந்து வந்தவை பொம்மைகள். …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிரவீன் குமார் சோப்தி1988ஆம் …
-
இந்தியாசெய்திகள்
தி.மு.க, அ.தி.மு.க – பா.ஜனதா நேரடி மோதல் | சென்னையில் பலமுனை போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபா.ஜனதா கட்சி சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்த கட்சி கணிசமான ஓட்டுகளை பெறுவதன் மூலம் தி.மு.க.வுக்கு நேரடி போட்டியாகவும், மாநிலத்தில் 3-வது பெரிய கட்சி …