முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 02.05.2026 அன்று முல்லைத்தீவு …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர் ரிஷி காந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் டைட்டில் லுக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ரிஷி காந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மொத ராத்திரி’ என பெயரிடப்பட்டு, …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் ஜெயராம் – ஊர்வசி இணைந்து மிரட்டும் ‘பரிமளா & கோ’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘பரிமளா & கோ’ என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக காணொளி …
-
இலங்கைசெய்திகள்
புதிய வீடுகளை அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவம் ரொசான் எம்.பி தலைமையில் ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் வரிய குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம் நேற்று சனிக்கிழமை (02) இடம் பெற்றது. தம்பலகாமம் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ரஷ்ய சுகாதார …
-
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை …
-
* எந்த வேகும் பாலைக்கும் மணநாள் வருமன்றோ. கார் முகில் மறைப்பில் மழை புணர பாலை மணல் கூட உண்டாகி பசும் வசந்தம் பிறக்குமன்றோ. * லீலி மலர்களின் தேன் …
-
சினிமாதிரைப்படம்
ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின் ‘ பெத்தி’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திரமான ராம் சரண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் புச்சிபாபு சனா …
-
ஜேர்மன் தலைநகர் பேர்ளினில் இம்மாதம் 2 மற்றும் 3 திகதிகளில் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இதில் பங்கெடுக்க பயிற்றுனர் கௌரிதாசன் ஷ்வப்தேஷ், அணி முகாமையாளர் சுபாகரன் சிந்துசன் உட்பட …
-
இலங்கைசெய்திகள்
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் நிலவி வரும் வெப்பச் சலன மழை, எதிர்வரும் மே மாதம் 4-ஆம் திகதி முதல் வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான …