செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

0 minutes read

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பஸ் கட்டணமான  30 ரூபாவானது, 34 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் கட்டண அதிகரிப்பானது இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.