மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். 56 வயதாகும் மோகன்லால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிப்பிற்காக பாரத் விருதும் பெற்றுள்ளார். இவர் …
சுகி
-
-
செய்திகள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
by சுகிby சுகி 1 minutes readமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், …
-
செய்திகள்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்துபோப் ஆண்டவர் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்து
by சுகிby சுகி 1 minutes readபோப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை …
-
செய்திகள்
டிரம்ப் வலியுறுத்தல் | எல்லையில் கட்டப்படும் சுவருக்கு மெக்சிகோ பணம் தரவேண்டும்டிரம்ப் வலியுறுத்தல் | எல்லையில் கட்டப்படும் சுவருக்கு மெக்சிகோ பணம் தரவேண்டும்
by சுகிby சுகி 1 minutes readமெக்சிகோ மக்களின் ஊடுருவலை தடுக்க அமெரிக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என அதிபர் தேர்தலின் போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான …
-
செய்திகள்
தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய சிறுவன் | சீனாதந்தையிடம் கடத்தல் நாடகமாடிய சிறுவன் | சீனா
by சுகிby சுகி 1 minutes readசீனாவின் ஷிலின் கிராமத்தைச் சேர்ந்தவர் சியாவ் ஜெங் (13). இவர் தன்னுடைய தந்தைக்கு மொபைலில் தன்னை சிலர் கடத்திவிட்டதாகவும், விரைவில் வந்து தன்னை காப்பாற்றும் படி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த …
-
செய்திகள்
புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு
by சுகிby சுகி 0 minutes readபுளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் சர்வதேச விமான …
-
செய்திகள்
இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக ஐ.நா.,விடம்ஆதாரங்களை கையளித்த பாகிஸ்தான்
by சுகிby சுகி 0 minutes readஇந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்டி வரும் பாக்., அது தொடர்பான ஆதாரங்களை ஐ.நா.,விடம் அளித்தது. இந்தியா தங்களது உள் விவகாரங்களில் தலையிட்டு, பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக பாக்., தொடர்ந்து கூறி வருகிறது. …
-
சினிமா
சினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன்-இலியானாசினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன்-இலியானா
by சுகிby சுகி 1 minutes read“சினிமா எனது உயிர் போன்று இருக்கிறது. ஆனால் அதிலேயே மூழ்கி விடாதே என்று எனது இதயம் சொல்கிறது. இதயம் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன். சினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன். …
-
செய்திகள்
ரஷியா | சிரியாவில் ராணுவ படைகளை குறைக்க தொடங்கி விட்டோம்ரஷியா | சிரியாவில் ராணுவ படைகளை குறைக்க தொடங்கி விட்டோம்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெற்று …
-
செய்திகள்
ஆராய்ச்சியாளர்களுக்காக 8500 அடி உயரத்தில் டாய்லெட் | ரஷ்யாஆராய்ச்சியாளர்களுக்காக 8500 அடி உயரத்தில் டாய்லெட் | ரஷ்யா
by சுகிby சுகி 0 minutes readரஷ்யா நாட்டில் சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே …