செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவன்பலி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவன்பலி

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவன்பலி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவன்பலி

0 minutes read

யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய த்தில் கல்விகற்றுவரும் ஊடக மாணவன் ஒருவன் கிளிநொச்சி பகுதியில் இன்று (18) இரவு 7.45 மணியளவில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே முரசுமோட்டை பகுதியில் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.