ஜப்பான் நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அந்த நாட்டின் நீகிட்டா நகரத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கி 5½ லட்சம் கோழிகள், 23 ஆயிரம் வாத்துகள் கொன்று …
சுகி
-
-
செய்திகள்
ஏமன் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 43 வீரர்கள் பலி, 60 பேர் படுகாயம்ஏமன் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 43 வீரர்கள் பலி, 60 பேர் படுகாயம்
by சுகிby சுகி 1 minutes readவடகிழக்கு ஏடனின் அல் ஏரிஷ் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் சாவ்லபா ராணுவ தளத்தில் நேற்று படையினர் சம்பளம் வாங்குவதற்காக அணி வகுத்து நின்றனர். அப்போது அந்த கூட்டத்தில் நைசாக நுழைந்த …
-
செய்திகள்
தற்கொலைப்படை தீவிரவாதி அதிரடி தாக்குதல் ஏமன் நாட்டில்தற்கொலைப்படை தீவிரவாதி அதிரடி தாக்குதல் ஏமன் நாட்டில்
by சுகிby சுகி 0 minutes readவளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் ஒன்றுள்ளது, இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட ராணுவ தலைமையகத்தில் இன்று …
-
சினிமா
ஆஸ்கார் விருது பெற்ற ஸ்டீவன் ஆலென் ஸ்பீல் பேர்க், பிறந்தநாள்ஆஸ்கார் விருது பெற்ற ஸ்டீவன் ஆலென் ஸ்பீல் பேர்க், பிறந்தநாள்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான, ஸ்டீவன் ஆலென் ஸ்பீல் பேர்க், சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக, ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டார். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட், சேவிங் ப்ரைவேட் ரையான் திரைப்படங்களை இயக்கியதற்காக, …
-
செய்திகள்
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் வசதி ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் வசதி
by சுகிby சுகி 1 minutes readஇன்று பயன்பாட்டில் இருந்து வரும், மற்ற தளங்கள் வழங்கும் அம்சங்களை அப்படியே வழங்குவதாக ஃபேஸ்புக் மீது சொல்லப்படாத குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் …
-
செய்திகள்
பறிமுதல் செய்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலை சீனாவே வைத்துக் கொள்ளட்டும் -டொனால்டுபறிமுதல் செய்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலை சீனாவே வைத்துக் கொள்ளட்டும் -டொனால்டு
by சுகிby சுகி 0 minutes readதென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USNS Bowditch’ என்ற போர்க்கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு …
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 6 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 6 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 4 minutes read“இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்துகொள்வேன்.” – இது நடிகையாக புகழ்பெற்றபின் ஜெயலலிதா சொன்னது. ஆனால், தொடக்கத்திலிருந்தே அவர் அப்படியான …
-
சினிமா
‘வீரம்’ படம் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது
by சுகிby சுகி 1 minutes readசிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் ‘விசாரணை’ …
-
செய்திகள்
பெண்ணுக்கு முத்தம் கொடுத்த இந்திய வாலிபருக்கு ஜெயில் | துபாய் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த இந்திய வாலிபருக்கு ஜெயில் | துபாய்
by சுகிby சுகி 1 minutes readதுபாயை சேர்ந்த 35 வயது பெண் ஒரு மளிகை கடையில் பொருட்களை ‘ஆர்டர்’ செய்திருந்தார். அங்கு பணிபுரியும் 23 வயது இந்திய வாலிபர் அந்த பொருட்களை எடுத்து வந்தார். அப்போது …
-
செய்திகள்
ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் | அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடுரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் | அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் சபை வாக்குகளை அதிகமாக பெற்ற …