அமெரிக்க திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான, ஸ்டீவன் ஆலென் ஸ்பீல் பேர்க், சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக, ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டார். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட், சேவிங் ப்ரைவேட் ரையான் திரைப்படங்களை இயக்கியதற்காக, ‘சிறந்த இயக்குனர்’ என்ற, ஆஸ்கார் விருதுகளை, 1946 டிச., 18ல் பெற்றார். திரைப்பட தயாரிப்பு நிறுவனமான, ‘ட்ரீம் வேர்க்ஸ் எஸ்கேஜி’யை, தன் நண்பர்கள் உதவியுடன் துவக்கினார். திரைப்படம் மட்டுமின்றி, பல, ‘டிவி’ தொடர்கள், நிகழ்பட ஆட்டங்களின் திரைக் கதைகளையும் தயாரித்து இயக்கியும் உள்ளார். சிறந்த இயக்குனருக்காக, ஆஸ்கார் விருது பெற்ற ஸ்டீவன் ஆலென் ஸ்பீல் பேர்க், பிறந்தநாள் இன்று.