தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மிகவும் வறுமையில் இருக்கும் கிராமங்களை தத்தெடுத்து தங்களது சொந்த செலவில் அந்த ஊரில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சுத்தப்படுத்தி வருகின்றனர். …
சுகி
-
-
செய்திகள்
எகிப்து நாட்டின் கல்லறையில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிஎகிப்து நாட்டின் கல்லறையில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி
by சுகிby சுகி 1 minutes readபண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் …
-
செய்திகள்
அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் | ஆப்கானிஸ்தான்அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் | ஆப்கானிஸ்தான்
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் மற்றும் ஐ.எஸ். …
-
செய்திகள்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் | பிரபல ஏடு கட்டுரைஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் | பிரபல ஏடு கட்டுரை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் நடந்த பாராளுமன்ற செனட் சபை தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சக கட்சி வேட்பாளர் லோரட்டா சான்சேஸ்சை சுமார் 22 லட்சம் ஓட்டு …
-
செய்திகள்
“ஒபாமா கேர்’ திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின் பற்றுவேன்” | டொனால்டு டிரம்ப் “ஒபாமா கேர்’ திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின் பற்றுவேன்” | டொனால்டு டிரம்ப்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மிக முக்கியமான திட்டம், சுகாதார காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின்மூலம் குறைவான கட்டணத்தில் சாமானிய மக்களும் காப்பீடு பலன் பெற …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஐப்பசி மாத இதழ் – 2016இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஐப்பசி மாத இதழ் – 2016
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் – 2016 வெளி வந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 1 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 1 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 2 minutes read‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ – இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து …
-
சினிமா
சின்னத்திரை தொகுப்பாளினிசபர்ணா தற்கொலை?சின்னத்திரை தொகுப்பாளினிசபர்ணா தற்கொலை?
by சுகிby சுகி 0 minutes readசின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் …
-
செய்திகள்
கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கங்கை ஆற்றில் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
by சுகிby சுகி 0 minutes readநடைமுறையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் கணக்கில் வராத கருப்புப் பணத்தை பலர் தீயிட்டு எரித்தும், …
-
செய்திகள்
60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் | மொசூல்60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் | மொசூல்
by சுகிby சுகி 1 minutes readஈராக்கின் ஒரு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு எதிராக ஈராக் ராணுவம் அமெரிக்க கூட்டுப்படையுடன் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளது. …