தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை ஆஸ்திரேலியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பார்லிமென்டில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் …
சுகி
-
-
சினிமா
ராகவா லாரன்ஸின் தொடரும் மனிதாபிமானம் மிக்க செயல்கள்ராகவா லாரன்ஸின் தொடரும் மனிதாபிமானம் மிக்க செயல்கள்
by சுகிby சுகி 0 minutes readநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, …
-
செய்திகள்
ஜப்பான் | எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலில் ஏறிய பெண் மரணம்ஜப்பான் | எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலில் ஏறிய பெண் மரணம்
by சுகிby சுகி 1 minutes readஜப்பானின் புகுஷிமாவை சேர்ந்தவர் ஜங்கோ தபேய். உயரமான மலைச்சிகரங்களில் ஏறி சாகசம் புரிவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை கடந்த 1975–ம் ஆண்டு எட்டிப்பிடித்தார். இதன் …
-
செய்திகள்
இலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலைஇலங்கையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் படுகொலை
by சுகிby சுகி 1 minutes readயாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரசு அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்தினர்.யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் கொலை தொடர்பில் நீதியான …
-
செய்திகள்
தமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா | மலேசியாதமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா | மலேசியா
by சுகிby சுகி 1 minutes readமலேசியாவில் தமிழ் கல்வி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று கல்வித்துறை மந்திரி டத்தோ மாட்சிர் பின் காலிட் கூறினார். மலேசியாவில் தமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா …
-
செய்திகள்
போரில் 550 குடும்பத்தினரை மனித கேடயமாக்கிய தீவிரவாதிகள் | ஈராக்போரில் 550 குடும்பத்தினரை மனித கேடயமாக்கிய தீவிரவாதிகள் | ஈராக்
by சுகிby சுகி 1 minutes readஈராக்கில் 2-வது பெரிய நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை ஈராக் ராணுவம் அமெரிக்க கூட்டுப் படை மற்றும் குர்தீஸ் படையுடன் இணைந்து படிப்படியாக மீட்டு வருகிறது. …
-
சினிமா
திரிஷா ‘மோகினி’ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்திரிஷா ‘மோகினி’ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readநடிகை திரிஷா ‘மோகினி’ என்ற பேய் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் காளி கோலத்தில் இருப்பது போன்ற தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி கதாநாயகிகள் …
-
செய்திகள்
ரெயில் தடம் புரண்ட கோர விபத்தில் 55 பேர் பலி; 575 பேர் காயம் | கேமரூன்ரெயில் தடம் புரண்ட கோர விபத்தில் 55 பேர் பலி; 575 பேர் காயம் | கேமரூன்
by சுகிby சுகி 1 minutes readகேமரூன் நாட்டில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு, தண்டவாளத்தில் இருந்து கீழே விழுந்து கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். கேமரூன் நாட்டில் ரெயில் தடம் புரண்டு நேரிட்ட கோர விபத்தில் …
-
செய்திகள்
தேர்தல் கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை டிரம்ப் நிலையிலும் முன்னேற்றம் | அமெரிக்கா தேர்தல் கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை டிரம்ப் நிலையிலும் முன்னேற்றம் | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது …
-
செய்திகள்
இலங்கை | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் போலீசால் சுட்டுக் கொலை இலங்கை | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் போலீசால் சுட்டுக் கொலை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் இலங்கை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் சுட்டுக் …