2 ஆயிரம் வருடங்களுக்கு முன் நடப்பது போல் ஒரு பயங்கர பேய் படம் தயாராகியிருக்கிறது. இந்த படத்துக்கு, ‘செண்பக கோட்டை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், ஜெயராம்-ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக …
சுகி
-
-
செய்திகள்
தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் சரமாரியாக சுட்டான் | அமெரிக்காதந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் சரமாரியாக சுட்டான் | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணம், ஆன்டர்சன் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். சுட்டுக்கொல்லப்பட்ட அவனது தந்தையின் பெயர் ஜெப்ரி …
-
செய்திகள்
பயங்கர ரெயில் விபத்து: 3 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் | அமெரிக்காவின் நியூ ஜெர்ஸிபயங்கர ரெயில் விபத்து: 3 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் | அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரெயில் நிலையத்தில் (அமெரிக்கா நாட்டில் நேரப்படி காலை 8.40 மணி அளவில்) வேகமாக வந்த பயணிகள் ரெயில் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் …
-
செய்திகள்
கடைசி கூட்டு போர் பயிற்சி | பிலிப்பைன்ஸ்-அமெரிக்காகடைசி கூட்டு போர் பயிற்சி | பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஆசிய கண்டத்தில் பிலிப்பைன்ஸ் நாடானது அமெரிக்காவிற்கு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா இடையே அடுத்த வாரத்தில் கூட்டு பாதுகாப்பு பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா …
-
செய்திகள்
ராணுவத்தில் மகள்கள் விரும்பினால் சேரலாம் | ஜனாதிபதி ஒபாமாராணுவத்தில் மகள்கள் விரும்பினால் சேரலாம் | ஜனாதிபதி ஒபாமா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அங்கு அவர் பல்வேறு தரப்பட்டவர்களின் …
-
விபரணக் கட்டுரை
கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 3 | மகாலிங்கம் பத்மநாபன் கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 3 | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 3 minutes readவன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்……. இலங்கையின் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலக்கியுள்ள ஒரு தீவே மன்னார் ஆகும். …
-
செய்திகள்
அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு | ஜப்பான்அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு | ஜப்பான்
by சுகிby சுகி 1 minutes readஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் அதிவேக புல்லட்ரெயில் ஷின்கன்சனில் இருந்து ஹிரோஷிமாவுக்கு பறப்பட்டு சென்றது. இது எங்கும் நிற்காமல் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லக் …
-
செய்திகள்
52 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது | கொலம்பியா அரசு – கிளர்ச்சியாளர்கள் உடன்பாடு 52 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது | கொலம்பியா அரசு – கிளர்ச்சியாளர்கள் உடன்பாடு
by சுகிby சுகி 1 minutes readகொலம்பியா நாட்டில் அரசு படைகளுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் (மார்க்சிஸ்ட் கொரில்லா படையினர்) இடையே 1964–ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஏறத்தாழ 2 லட்சத்து 60 …
-
செய்திகள்
நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடும் மோதல் | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடும் மோதல் | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
by சுகிby சுகி 2 minutes readஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடுமையாக மோதிக்கொண்டனர். இது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற ஜனநாயக கட்சி, …
-
செய்திகள்
7 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகை ஆசிரியரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை 7 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகை ஆசிரியரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு லசந்தா விக்ரமதுங்கே என்ற பத்திரிகை ஆசிரியர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். அப்போதைய ராஜபக்சே அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் …