கொலம்பியா நாட்டில் அரசு படைகளுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் (மார்க்சிஸ்ட் கொரில்லா படையினர்) இடையே 1964–ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஏறத்தாழ 2 லட்சத்து 60 …
சுகி
-
-
செய்திகள்
நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடும் மோதல் | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடும் மோதல் | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
by சுகிby சுகி 2 minutes readஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடுமையாக மோதிக்கொண்டனர். இது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற ஜனநாயக கட்சி, …
-
செய்திகள்
7 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகை ஆசிரியரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை 7 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகை ஆசிரியரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு லசந்தா விக்ரமதுங்கே என்ற பத்திரிகை ஆசிரியர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். அப்போதைய ராஜபக்சே அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் …
-
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பார் | சகோதரர் சத்யநாராயணாநடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பார் | சகோதரர் சத்யநாராயணா
by சுகிby சுகி 0 minutes readராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் …
-
செய்திகள்
பாகிஸ்தான் தலிபான் தளபதி ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் பலிபாகிஸ்தான் தலிபான் தளபதி ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் பலி
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தான் நாட்டில் நேட்டோ மற்றும் அந்நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் தலைக்கு 2 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான். பாகிஸ்தானில் இயங்கிவரும் …
-
செய்திகள்
பிறந்த குழந்தையை புதைக்க இடுகாடு சென்ற போது குழந்தை அழுதது | வங்காளதேசம் பிறந்த குழந்தையை புதைக்க இடுகாடு சென்ற போது குழந்தை அழுதது | வங்காளதேசம்
by சுகிby சுகி 1 minutes readவங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். இவர் வக்கீலாக இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் பெண் …
-
செய்திகள்
ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் | சிரியாவின் அலெப்போ நகரில் வான்தாக்குதல்ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் | சிரியாவின் அலெப்போ நகரில் வான்தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவின் அலெப்போ நகரில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு …
-
செய்திகள்
ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை | வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாதுஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை | வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாது
by சுகிby சுகி 1 minutes readநாம் வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாது நாம் அவர்களை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும் என உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்து …
-
செய்திகள்
சவுதி அரேபியா மீது இரட்டை கோபுர தாக்குதலுக்கு வழக்குசவுதி அரேபியா மீது இரட்டை கோபுர தாக்குதலுக்கு வழக்கு
by சுகிby சுகி 1 minutes readஉலக வர்த்தக மையமான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரத்தை 11-9-2002 அன்று அல் கொய்தா தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் தாக்கினர். இச்சம்பவம் …
-
செய்திகள்
தமிழ் மக்கள் தேசிய முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்ட பேரணிதமிழ் மக்கள் தேசிய முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கம், ராணுவத்துக்குமிடையே நடைபெற்ற போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரின்போது தமிழர்களிடம் இருந்து ராணுவ பயன்பாட்டிற்காக கைப்பற்றப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதுபற்றி தமிழ் அமைப்புகள் தொடர்ந்து …