விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பதில் கொள்ளை விருப்பம் எனக்கு. அதுவே என் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. என்னோடு …
சுகி
-
-
இந்தியாஇலங்கைஇலண்டன்கவர் ஸ்டோரிசினிமாதமிழ்நாடு
‘நான் ஏழாவது பாசுண்ணே’ | செந்தில்
by சுகிby சுகி 4 minutes readகவுண்டமணி சினிமாவுக்குள் வந்த பாட்டை பாக்யராஜ் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் செந்திலின் நிலைமையை யோசித்து பாருங்கள். சினிமா பிழிந்தெடுத்து தான் உருமாற்றும். வாய்ப்புக்கு வாய் திறந்து காத்திருக்கும் கொக்கு …
-
புகைப்படத் தொகுப்பு
நடிகை மொனிக்கா சின்னகோட்ளாவின் புகைப் படத்தொகுப்பு
by சுகிby சுகி 2 minutes read -
இந்தியாஇலங்கைஇலண்டன்கவர் ஸ்டோரிசினிமா
குஷ்பு பற்றி சுவையான குறிப்புகள்
by சுகிby சுகி 5 minutes readபோவோமா ஊர்கோலம்?’ என்று கண் சிமிட்டி அழைத்தவரின் ஊர்கோலம், தளங்கள் பல தாண்டியும் தொடர்கிறது. சமீப காலத்தில் சினிமா, சின்னத்திரை, அரசியல் என்று அனைத்திலும் இத்தனை அழுத்தமாக, வெற்றி முத்திரை …
-
இந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்சிறுகதைகள்
சுமை | சிறுகதை | ஐ.கிருத்திகா
by சுகிby சுகி 7 minutes readஆடிக்காற்று தெருவில் கிடந்த மணலைத் தூற்றி விளையாடியது. மரங்கள் சாமி வந்த பெண் போல் பேயாட்டம் ஆடின. கிளைகள் முறிந்து விழுந்து விடுமளவுக்கு அப்படியொரு ஆட்டம். தெருவில் நடந்து செல்வோர் …
-
-
கவர் ஸ்டோரிசினிமா
விஜய் சேதுபதி பற்றி சிவகார்த்திகேயன் வியந்து சொன்ன விஷயம்…
by சுகிby சுகி 2 minutes readநடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் அனைவரும் ரசிக்கும் உச்ச நடிகராக உள்ளவர் கமர்ஷியல் ரீதியாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் இப்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் …
-
இந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்ஐரோப்பாசிறுகதைகள்
ஒருபிடி சோறு | ஒரு பக்க கதை | சோலச்சி
by சுகிby சுகி 2 minutes readபள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணி எப்போது அடிப்பார்கள் என்று ஏக்கத்தோடு கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான், நான்காம் வகுப்பு படிக்கும் சேரன். அவனது சிந்தனையில், “பெரியதம்பி! நா வேலைக்கிப் போயிட்டு வர்றேன். தம்பிக்கு …
-
-
இந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்ஐரோப்பாகவிதைகள்
ஆட்டோக்கிராப் | கவிதை | பிரவீன் குமார் செ
by சுகிby சுகி 1 minutes readஎதிர்காலம் எனும் வானத்தில்முப்பது நிலவுகளும்,இருபத்தியிரண்டு நட்சத்திரங்களும்,தற்காலிகமாய் பதிக்கப்படுகிறது நட்சத்திரங்கள்நிரந்தரமாகிவிடும்.தேய்வதும்,வளர்வதும்,நிலவின் கையில்தான். கடவுளிடம் வேண்டிக்கொள்.நிலவுகள் அனைத்தும்பவுர்ணமியாகட்டுமென்று. நம் பயணங்கள்வெவ்வேறு பாதையில்.சந்திப்பு என்பதுசுலபத்தில் சாத்தியமில்லை. அதனால்இந்த எழுத்துக்களைஉன்னருகில் விட்டுச்செல்கிறேன். இதைநீ மீண்டும் படிக்கும்போதுதேய்ந்திருக்கிறேனோ?வளர்ந்திருக்கிறேனோ?காலம் …