தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், இடதுசாரி ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து …
சுகி
-
-
செய்திகள்
உலக வங்கி தலைவர் பதவிக்கு மீண்டும் நியமனம் ஜிம் யோங் கிம்மைஉலக வங்கி தலைவர் பதவிக்கு மீண்டும் நியமனம் ஜிம் யோங் கிம்மை
by சுகிby சுகி 1 minutes readஉலக வங்கி தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக ஜிம் யோங் கிம்மை அமெரிக்கா மீண்டும் நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஜேக்கப் ஜே லியூ தெரிவித்துள்ளதாவது: உலக வங்கித் தலைவர் …
-
செய்திகள்
அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலைஅமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை
by சுகிby சுகி 0 minutes readதீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது. அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் …
-
செய்திகள்
வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அந்த நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் …
-
செய்திகள்
உலகின் மிகப் பெரிய விமானமான ஏர்லாண்டர் – 10′ பிரிட்டனில்விபத்து உலகின் மிகப் பெரிய விமானமான ஏர்லாண்டர் – 10′ பிரிட்டனில்விபத்து
by சுகிby சுகி 1 minutes readஉலகின் மிகப் பெரிய விமானமான, ‘ஏர்லாண்டர் – 10’ பிரிட்டனில், இரண்டாவது சோதனை ஓட்டத்தின்போது, தரையில் மோதி, விபத்துக்குள்ளானது; இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஹை பெர்ட் …
-
செய்திகள்
இத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 247 பேர் பலிஇத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 247 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readஇத்தாலியின் மத்தியப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு …
-
செய்திகள்
மியான்மர் பகுதியில் நிலநடுக்கம்மியான்மர் பகுதியில் நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readஇந்திய வங்கதேசத்தை ஒட்டிய மியான்மர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதும் உடனடியாக கிடைக்கவில்லை. இங்கு காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் …
-
செய்திகள்
அம்மை விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானிமரணம் அம்மை விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானிமரணம்
by சுகிby சுகி 0 minutes readஅம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி …
-
ஐ.நா. அமைப்பிலிருந்து விலகப் போவதாக பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகா டுடேர்தே மிரட்டியுள்ளார். பிலிப்பின்ஸில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய முன்னாள் மேயர் டுடேர்தே வெற்றி பெற்று அதிபராகத் …
-
சினிமா
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருதுநடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது
by சுகிby சுகி 1 minutes readநடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ …