சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தனது பதவிக் காலத்தில் அரசுக்கு 820 கோடி டாலர் (சுமார் ரூ.55,000 கோடி) நஷ்டம் ஏற்படுத்தியதாக, …
சுகி
-
-
செய்திகள்
மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா | நேபாளத்தில் இன்று தேர்வுமீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா | நேபாளத்தில் இன்று தேர்வு
by சுகிby சுகி 1 minutes readநேபளாத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா பதவியேற்கிறார். புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மதேசிகள் உள்பட, முக்கிய கட்சிகளின் ஆதரவு …
-
செய்திகள்
பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 வெடித்ததில் இளைஞர் படுகாயம்பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 வெடித்ததில் இளைஞர் படுகாயம்
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் …
-
சினிமா
‘கபாலி’ க்குப் பிறகு வெளியே வரும் திரைப்படங்கள்!‘கபாலி’ க்குப் பிறகு வெளியே வரும் திரைப்படங்கள்!
by சுகிby சுகி 0 minutes readரஜினி நடித்த கபாலி ஜூலை 22-ம் தேதி வெளியானது. இதையொட்டி பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப் போயின. ஜோக்கர், தொடரி, தர்மதுரை போன்ற படங்கள் ஜூலையில் வெளியாக இருந்த …
-
செய்திகள்
ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து அத்தியாயங்களையும் வரி விடாமல் ஒப்பிக்கும் அளவுக்கு அசாத்திய நினைவுத் திறன் கொண்ட பெண்!ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து அத்தியாயங்களையும் வரி விடாமல் ஒப்பிக்கும் அளவுக்கு அசாத்திய நினைவுத் திறன் கொண்ட பெண்!
by சுகிby சுகி 1 minutes readபுகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல்களின் அனைத்து அத்தியாயங்களையும் வரி விடாமல் ஒப்பிக்கும் அளவுக்கு அசாத்திய நினைவுத் திறன் கொண்ட பெண் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். பெக்கி ஷராக் (26) என்ற …
-
செய்திகள்
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வை யேமன் கிளர்ச்சியாளர்கள் நிராகரிப்புஅமைதிப் பேச்சுவார்த்தையில் ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வை யேமன் கிளர்ச்சியாளர்கள் நிராகரிப்பு
by சுகிby சுகி 1 minutes readயேமன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வை ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிராகரித்தனர். இதுகுறித்து, கிளர்ச்சியாளர்களின் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: யேமனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக குவைத் சிட்டியில் ஐ.நா. பிரதிநிதிகள் …
-
சிறப்பு கட்டுரை
வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல 25 வழிகள்!
by சுகிby சுகி 3 minutes readஇன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்… …
-
விபரணக் கட்டுரை
இயற்கை உலகம் | பாம்புகள் நகர்தல்இயற்கை உலகம் | பாம்புகள் நகர்தல்
by சுகிby சுகி 1 minutes readபாம்புகள் நகர்தல்: பாம்புகள் பல்வேறு வழிகளில், முறைகளில் நகர்பவை. தன் உடலை வட்டமாக (loops) வளைத்துக் கொண்டு திடமான எந்தப் பொருளையாவது பற்றிய வண்ணம் முன்னோக்கிச் செல்வது சாதாரணமாகப் பாம்பு …
-
ஆய்வுக் கட்டுரை
ஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவியம்!ஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவியம்!
by சுகிby சுகி 1 minutes readஎச்சரிக்கை: இங்கு இருக்கும் சில ஓவியங்கள் வன்முறைக் காட்சியை சித்தரிக்கின்றன இத்தாலியின் மகத்தான ஓவியக் கலைஞர்களில் ஒருவரான கரவாஜ்ஜோ வரைந்ததாகக் கருதப்படும் ஒவியம் ஒன்று தெற்கு ஃப்ரான்ஸில் உள்ள ஒரு …
-
செய்திகள்
பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது தொடர்பாக 4 சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக தகவல்பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது தொடர்பாக 4 சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக தகவல்
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக காவல் துறைத் தலைவர் பெர்னார்டு ஹோகன் ஹெள கூறினார். இது தொடர்பாக லண்டனில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பயங்கரவாதத் …