கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு …
சுகி
-
-
செய்திகள்
1,389 வீரர்கள் துருக்கி ராணுவத்தில் இருந்து நீக்கம்1,389 வீரர்கள் துருக்கி ராணுவத்தில் இருந்து நீக்கம்
by சுகிby சுகி 1 minutes readதுருக்கி அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மத பிரசாரகர் குலென் உடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 1,389 படை வீரர்களை அந்நாட்டு ராணுவம் …
-
செய்திகள்
ரஷ்ய உளவாளிகளுக்கு டொனால்டு டிரம்ப் உதவுகிறார் | ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டுரஷ்ய உளவாளிகளுக்கு டொனால்டு டிரம்ப் உதவுகிறார் | ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு
by சுகிby சுகி 1 minutes readவரும் நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகிறார்கள். இதற்கான தேர்தல் பிரசார …
-
செய்திகள்
வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலி | அமெரிக்காவெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலி | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்தனர். வானில் வெப்ப காற்று பலூனில் பறப்பது என்பது ஒரு உற்சாகமான கிளர்ச்சியூட்டும் …
-
செய்திகள்
அழகுக்காக செய்து கொள்ளும் “டாட்டூ’ வினால் புற்று நோய் அபாயம்!அழகுக்காக செய்து கொள்ளும் “டாட்டூ’ வினால் புற்று நோய் அபாயம்!
by சுகிby சுகி 0 minutes readஅழகுக்காக உடல்களில் பலர் செய்து கொள்ளும் “டாட்டூ’ அலங்காரங்களால், அவர்களது உயிரையே பறிக்கக் கூடிய புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ரசாயன அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த …
-
சினிமா
நடிகர் தனுஷ் புற்றுநோய் பாதித்த சிறுமியை சந்தித்து நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார்நடிகர் தனுஷ் புற்றுநோய் பாதித்த சிறுமியை சந்தித்து நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார்
by சுகிby சுகி 1 minutes readசென்னையை அடுத்த போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கோட்டீஸ்வரி (வயது 9) எனும் சிறுமி, ரத்த புற்றுநோய் பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் முற்றிய நிலையில் சிறுமி …
-
செய்திகள்
ஒரு வேளை உணவுடன் மகளை 4 வருட வீட்டு சிறை வைத்த தந்தைஒரு வேளை உணவுடன் மகளை 4 வருட வீட்டு சிறை வைத்த தந்தை
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து நாட்டில் ஆண் நபர் ஒருவரை முத்தமிட்ட மகளை இஸ்லாமிய தந்தை ஒருவர் 4 வருடம் வீட்டு சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள ஸ்வென்சா நகரில் …
-
செய்திகள்
தென் சீனக்கடலில் சீனா–ரஷியா கூட்டு போர் பயிற்சிதென் சீனக்கடலில் சீனா–ரஷியா கூட்டு போர் பயிற்சி
by சுகிby சுகி 1 minutes readசர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த …
-
செய்திகள்
ஜனாதிபதி பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் தகுதியானவர் | ஜனாதிபதி ஒபாமா ஜனாதிபதி பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் தகுதியானவர் | ஜனாதிபதி ஒபாமா
by சுகிby சுகி 2 minutes readஹிலாரியை விட வேறு எந்த ஆணும், பெண்ணும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை, அவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுங்கள் என்று அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் பிலடெல்பியாவில் …
-
செய்திகள்
இரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | சிரியாஇரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் துருக்கி எல்லை அருகே ஹசாகா மாகாணம் உள்ளது. இந்த மாகாணம், குர்து இனத்தவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள காமிஷ்லி நகரின் பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் …