பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல …
சுகி
-
-
இலக்கியம்சிறுகதைகள்
மாற்றமா தடுமாற்றமா.. | சிறுகதை | அ. முத்துலிங்கம்
by சுகிby சுகி 16 minutes read -
திருமணம் என்பதில் நமது சமூகப் பார்வை என்ன என்பதையும் தாலியின் புனிதத்தையும் அந்த 7 நாட்கள் படத்திலும், ‘இது நம்ம ஆளு’ சாதிப் பிரிவினை எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதித்திருக்கிறது …
-
சிறிது சிரிப்புகள்சிறிது கோபங்கள்சிறிது விளையாட்டுகள்சிறிது பரிகாசங்கள் உள்ளே சிறுபிள்ளைத்தனம்அனால், வெளியே தந்தை முகம் சிலநேரம்பிரளயத்திற்கு முன் தோன்றும் அமைதிசிலநேரம்ஆனந்தத்தில் திழைக்கும் அழகிய கொண்டாட்டம் மாடாய் உழைப்பவரோ அவர்அதனால் ‘மாடு’ என்று …
-
-
சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசையுண்டு. நான் உறங்கப்போகும்போது என் தலையில் யாராவது …
-
-
தை – திருமகளே வருக வருக ….தைரியம் துணிவு சிறக்க வருக வருக ….தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ….தைத்தியரை அழிக்க வருக வருக ….!!! முற்றத்தில் …
-
புது வருசம் பிறந்ததும் … வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான். பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க … எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை …
-
எனதுஅம்மாஞ்சித்தனம்உனதுபுன்னகையின்கடவுச்சொல் ! ================ உன்னைப்பற்றிஎழுதிவிட்டுமறதியில்திறந்தே வைத்துவிட்டபேனாவின் மையைஉலர்த்த மறுக்கிறதுகாற்று ! ================ சாக்லேட்டுகளின்உலகத்தில்சாக்லேட்டுகளின்பாஷையில்” சாக்லேட் ” என்றால்உனது உதடுகள்என்று அர்த்தமாம் ! ================ கொசுக்கள்உன்னைக்கடித்துப்பழகியதால்பூக்கடைகளுக்கும்கொசுவிரட்டிதேவைப்பட்டது ! ================ இல்லை என்றுஅழகாகஉதடு …