நேபாளம், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள அண்டை நாடாகும். அங்கு, 81.3 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர். மேலும், 9 சதவீதம் புத்த மத்தை சேர்ந்தவர்களும், 4.4 சதவீதம் இஸ்மியர்களும் …
சுகி
-
-
செய்திகள்
ஈராக்கில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்தது ஈராக்கில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்தது
by சுகிby சுகி 0 minutes readஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை, 250 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளை, ஐ.எஸ்., …
-
செய்திகள்
தைவானை நோக்கிஅதிசக்தி கொண்ட புயல் தைவானை நோக்கிஅதிசக்தி கொண்ட புயல்
by சுகிby சுகி 1 minutes readதைவான் நாட்டிற்கு அருகே 870 கி.மீ., தூரத்தில் பயங்கர புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் சூப்பர் புயல் என அழைக்கப்படும் அதிசக்தி கொண்டது. தைவானை நோக்கி புயல் …
-
செய்திகள்
தமிழ் மொழியில் அஞ்சல் தலை மலேசியாவில்தமிழ் மொழியில் அஞ்சல் தலை மலேசியாவில்
by சுகிby சுகி 0 minutes readதமிழ் மொழியில் அஞ்சல் தலையை, மலேசியாவில் தபால் துறை வெளியிட்டுள்ளது. 70 சென் விலையுள்ள, மலேசிய வடிவமைப்பாளர் வேலு பெருமாள் வடிவமைத்த தமிழ் மொழியில் அஞ்சல் தலை மலேசிய தபால் …
-
செய்திகள்
ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரசாரம்ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரசாரம்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரசாரம் செய்து வருகிறார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலாரியை விட தகுதியானவர் யாரும் இல்லை …
-
செய்திகள்
‘நாசா’ அனுப்பிய, ‘ஜூனோ’ விண்கலம்வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் ‘நாசா’ அனுப்பிய, ‘ஜூனோ’ விண்கலம்வெற்றிகரமாக சுற்றுப்பாதையில்
by சுகிby சுகி 1 minutes readசூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனை ஆராய்வதற்காக, அமெ-ரிக்-க விண்வெளி ஆய்வு நிறு-வ-னமான, ‘நாசா’ அனுப்பிய, ‘ஜூனோ’ விண்கலம், நேற்று காலை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது. , அப்போது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள, …
-
சினிமா
5 மணி நேரம் ‘மேக்கப்’ | 1980-ல் வரும் பெண் வேடத்துக்காக திரிஷா5 மணி நேரம் ‘மேக்கப்’ | 1980-ல் வரும் பெண் வேடத்துக்காக திரிஷா
by சுகிby சுகி 1 minutes read1980-ல் வரும் பெண் வேடத்துக்காக திரிஷா 5 மணி நேரம் ‘மேக்கப்’ போட்டு நடித்தார். முன்னணி கதாநாயகிகள் காதல் கதைகளில் இருந்து மாறுகிறார்கள். வித்தியாசமான கதைகள், தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் …
-
செய்திகள்
38 பேர் இத்தாலியில் கைது | அகதிகள் கடத்தலில் தொடர்பு38 பேர் இத்தாலியில் கைது | அகதிகள் கடத்தலில் தொடர்பு
by சுகிby சுகி 1 minutes readஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும்படியான 38 பேரை இத்தாலிய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களில் 25 பேர் எரித்ரிய நாட்டினர். …
-
செய்திகள்
வங்காளதேசத்துக்கு உதவ அமெரிக்கா விருப்பம் | பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணைவங்காளதேசத்துக்கு உதவ அமெரிக்கா விருப்பம் | பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை
by சுகிby சுகி 1 minutes readவங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 1–ந் தேதி புகுந்த 7 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பணயக்கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய …
-
செய்திகள்
14 செயற்கைகோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவுகிறது சீனா 14 செயற்கைகோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவுகிறது சீனா
by சுகிby சுகி 1 minutes readவரும் 2025-ம் ஆண்டுக்குள் 14 செயற்கைகோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக வி்ண்ணில் செலுத்த உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் வூ யன்குவா …