அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவதால், கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா, பாராளுமன்றத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் …
சுகி
-
-
செய்திகள்
அமெரிக்காவை ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ தயாரித்து முந்திய சீனாஅமெரிக்காவை ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ தயாரித்து முந்திய சீனா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க தொழில்நுட்ப மின்றி சீனா அதிவேக ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ தயாரித்துள்ளது. சீனா அனைத்து துறை யிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் …
-
சினிமா
திரிஷாவுடன் நட்பு ரீதியான தொடர்புதான் வைத்து இருக்கிறேன் | நடிகர் ராணா பேட்டிதிரிஷாவுடன் நட்பு ரீதியான தொடர்புதான் வைத்து இருக்கிறேன் | நடிகர் ராணா பேட்டி
by சுகிby சுகி 1 minutes readநடிகை திரிஷாவுடன் காதலா? என்பதற்கு நடிகர் ராணா பதில் அளித்தார். காதல் கிசுகிசு நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சில …
-
செய்திகள்
உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் 2015ம் ஆண்டில் மட்டும் அகதிகளாகினர் | ஐ.நா. தகவல்உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் 2015ம் ஆண்டில் மட்டும் அகதிகளாகினர் | ஐ.நா. தகவல்
by சுகிby சுகி 1 minutes read2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறிந்த்து ஐ.நா வெளியிட்டுள்ள …
-
செய்திகள்
விமானத்தில் சிறுமியிடம் வாலிபர் சில்மிஷம் | விமான நிறுவனம் மீது தாயார் வழக்கு விமானத்தில் சிறுமியிடம் வாலிபர் சில்மிஷம் | விமான நிறுவனம் மீது தாயார் வழக்கு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து போர்ட்லேண்ட் செல்லும் விமானத்தில் ஒரு சிறுமி பெற்றோர் துணையின்றி தனியாக பயணித்துள்ளார். அவரது அருகில் சாட் கேம்ப் (வயது 26) என்பவர் பயணித்து …
-
செய்திகள்
ரோம் நகர மேயர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி | விர்ஜினியா ராகி ரோமின் முதல் பெண் மேயரானார்ரோம் நகர மேயர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி | விர்ஜினியா ராகி ரோமின் முதல் பெண் மேயரானார்
by சுகிby சுகி 1 minutes readஇத்தாலி தலைநகர் ரோமின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் மாத்தீயோ ரென்சியின் ஜனநாயக கட்சி சார்பில் ராபர்ட்டோ ஜியாசெட்டியும், எதிர்க்கட்சியான பைவ் ஸ்டார் இயக்கத்தின் சார்பில் விர்ஜினியா …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | சித்திரை – வைகாசி – ஆனி மாத இதழ் – 2016இணைய சஞ்சிகை | காற்றுவெளி | சித்திரை – வைகாசி – ஆனி மாத இதழ் – 2016
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் சித்திரை – வைகாசி – ஆனி மாத இதழ் – 2016 வெளி வந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
செய்திகள்
புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த 12 தீவிரவாதிகளை போலீசார் கைது | பெல்ஜியம்புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த 12 தீவிரவாதிகளை போலீசார் கைது | பெல்ஜியம்
by சுகிby சுகி 0 minutes readபெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரில் 32 உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலைப் போல் மேலும் ஒரு புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த 12 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் …
-
சினிமா
இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்
by சுகிby சுகி 0 minutes readஇயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்திய இயக்கிய பிரியாணி, மாஸ் ஆகிய இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனக்குப் பெயர் வாங்கித் தந்த சென்னை 28 படத்தின் …
-
செய்திகள்
அமெரிக்காவில்அடுத்த அதிபராக யார் வந்தாலும் அவருடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயார்அமெரிக்காவில்அடுத்த அதிபராக யார் வந்தாலும் அவருடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயார்
by சுகிby சுகி 0 minutes readசெயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சர்வதேச பொருளாதாரப் பேரவைக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசியவை பின்வருமாறு:- மேற்கத்திய நாடுகளுடன் மீண்டும் மனக்கசப்புகளை வளர்க்க ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோ படை விரிவாக்கம் …