கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு அகற்றியது. இதைத் தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படுகிற …
சுகி
-
-
செய்திகள்
கடலில் தவித்து வந்த 44 ஈழத் தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதி | இந்தோனேசியா கடலில் தவித்து வந்த 44 ஈழத் தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதி | இந்தோனேசியா
by சுகிby சுகி 1 minutes readதமிழக அகதிகள் முகாம்களில் இருந்த 44 ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட படகில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் இந்தோனேசியா அருகே அந்த படகு இயந்திரக் …
-
சினிமா
நிரந்தரத் தீர்வு திருட்டு வி.சி.டி.க்கு வேண்டும் | நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால்நிரந்தரத் தீர்வு திருட்டு வி.சி.டி.க்கு வேண்டும் | நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால்
by சுகிby சுகி 1 minutes readதிருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்தி அந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் கூறினார். ஹிந்தி நட்சத்திரங்களான ஷாகித் கபூர், கரினா கபூர், …
-
செய்திகள்
சிரியாவில் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்சிரியாவில் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சிரியாவின் அல்-டான்ஃப் என்னும் பகுதியில், மிதவாதக் கிளர்ச்சியாளர்கள் …
-
செய்திகள்
சர்வதேச யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டம்சர்வதேச யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டம்
by சுகிby சுகி 1 minutes readஇரண்டாவது சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வெகு விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர். சர்வதேச யோகா தினம் இரண்டாவது …
-
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் இன்று திறப்பு | 1,850 பேர் அமரும் வகையில் இடவசதி யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் இன்று திறப்பு | 1,850 பேர் அமரும் வகையில் இடவசதி
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997–ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் ரூ.7 கோடி செலவில் இந்திய அரசால் …
-
செய்திகள்
திட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? | இங்கிலாந்துதிட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? | இங்கிலாந்து
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் பெண் எம்.பி., சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து அங்கு திட்டமிட்டபடி 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பிரசாரமும் …
-
செய்திகள்
சீன கப்பல் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறுகிறது | ஜப்பான் எச்சரிக்கைசீன கப்பல் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறுகிறது | ஜப்பான் எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஜப்பானின் ககோஷிமா தென்மேற்கு கடற்பகுதி எல்லைக்குள் சீன கப்பற்படையை சேர்ந்த கண்காணிப்பு கப்பல் ஒன்று நுழைந்துள்ளது என அந்நாட்டு அரசாங்க செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார். சீன …
-
செய்திகள்
2 வயது சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்ற முதலை | புளோரிடா 2 வயது சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்ற முதலை | புளோரிடா
by சுகிby சுகி 1 minutes readபுளோரிடாவில் உள்ளது ப்டிஸ்னிக்கு சொந்தமான ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் புளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது. இங்கு ஏராளமான பார்வையாளர்கள் விடுமுறையை கொண்டாட்ட …
-
செய்திகள்
உலக சுகாதார மையம் | காபி பருகுவதால் புற்று நோய் வராதுஉலக சுகாதார மையம் | காபி பருகுவதால் புற்று நோய் வராது
by சுகிby சுகி 0 minutes readபுற்று நோயை ஏற்படுத்தும் பொருள்கள் பட்டியலில் இருந்து காபியை உலக சுகாதார மையம் நீக்கியிருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காபியால் புற்று நோய் ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கான …