மகிழ்ச்சி பொங்க செல்வம் செழிக்க தமிழ் நெஞ்சங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
சுகி
-
-
செய்திகள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
by சுகிby சுகி 0 minutes readஉலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம் லண்டன் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
செய்திகள்
புர்ஜ் கலிபாவை விட உயரமான கட்டிடத்தை கட்ட துபாயில் திட்டம் புர்ஜ் கலிபாவை விட உயரமான கட்டிடத்தை கட்ட துபாயில் திட்டம்
by சுகிby சுகி 1 minutes readஅரபு நாடுகளில் ஒன்றான துபாயில் எங்கு பார்த்தாலும் வானை தொடும் வகையில் உயரமான கட்டிடங்கள் காணப்படும். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடமும் துபாயில் தான் உள்ளது. …
-
சினிமா
சச்சின் தெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசி கேட் மிடில்டன்சச்சின் தெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசி கேட் மிடில்டன்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கு 7 நாட்கள்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் முதல் நால்ளான் நேற்று முன்தினம் …
-
செய்திகள்
வட கொரிய ராணுவத் தளபதி தென் கொரியாவுடன் இணைந்தார்வட கொரிய ராணுவத் தளபதி தென் கொரியாவுடன் இணைந்தார்
by சுகிby சுகி 1 minutes readவட கொரியாவின் ராணுவ உளவுக் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றிய உயரதிகாரி, அந்த நாட்டியிலிருந்து வெளியேறி தென் கொரியாவின் பக்கம் இணைந்தார். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சீன உணவகத்தில் பணியாற்றி வந்த …
-
செய்திகள்
பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்புபிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கக் கோரும் மனு ஏற்பு
by சுகிby சுகி 1 minutes read“பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பண மோசடியில் ஈடுபட்டதும், சொத்துகளை மறைத்ததும் பனாமா ஆவணங்கள் மூலம் தெரிய வந்ததால் அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தாக்கல் …
-
செய்திகள்
யேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் யேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்
by சுகிby சுகி 1 minutes readயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஐ.நா. மேற்பார்வையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் …
-
சினிமா
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தைஇளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தை
by சுகிby சுகி 1 minutes readஇளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து 100–க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தார். …
-
செய்திகள்
முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்டு | பாகிஸ்தான்முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்டு | பாகிஸ்தான்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில் 1999–ம் ஆண்டு ராணுவ புரட்சியை ஏற்படுத்தி 2008–ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர், பர்வேஸ் முஷரப். 72 வயது முஷரப் 2007–ம் ஆண்டு சட்டவிரோதமாக நீதிபதிகளை சிறைபிடித்ததாக தொடரப்பட்ட …
-
செய்திகள்
பனாமா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் | ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை பனாமா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் | ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readஇனியும் வரி ஏய்ப்புக்கு துணை போனால், பனாமா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா …