சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தாரை தப்பட்டை. இளையராஜா இசையமைத்த படத்தின் பாடல்கள், நேற்றிரவு வெளியிடப்பட்டன. இது இளையராஜாவின் 1000-வது படம். அடுத்ததாக, படத்தின் …
சுகி
-
-
செய்திகள்
“துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டும்” | அதிபர் ஒபாமா “துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டும்” | அதிபர் ஒபாமா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா …
-
செய்திகள்
வடகொரியாவின் வெடிகுண்டு சோதனைக்கு ரஷ்யாவும் கடும் கண்டனம்வடகொரியாவின் வெடிகுண்டு சோதனைக்கு ரஷ்யாவும் கடும் கண்டனம்
by சுகிby சுகி 0 minutes readஉலக நாடுகளுக்குத் தெரியாமல் வடகொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தி வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் கிளிஜூ பகுதியில் உள்ள அணு ஆயுதச் சோதனை நடத்தும் இடத்தில் …
-
விபரணக் கட்டுரை
படகுகளில் பாய்மரங்கள் (sails) கட்டப்பட்டிருத்தல்படகுகளில் பாய்மரங்கள் (sails) கட்டப்பட்டிருத்தல்
by சுகிby சுகி 1 minutes readஇப்புவி முழுதும் ஏறக்குறைய முக்கால் பகுதி தண்ணீரால்தான் நிரம்பியுள்ளது; அதாவது கடல் நீரால் சூழ்ந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக, இவ்வுலகிலுள்ள மக்கள் இந்த நீரைக் கடந்து செல்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்து வந்துள்ளனர். …
-
உலக வழக்கில், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லப்படுவதில் ஆழமான காரணம் இல்லாமல் இல்லை. என்றாலும், அந்த உண்மையை மனந்திறந்து வெளிப்படையாய் ஏற்றுக் கொள்வதற்கு …
-
சினிமா
பிப்ரவரி 27-ம் தேதி சஞ்சய் தத் விடுதலை ?பிப்ரவரி 27-ம் தேதி சஞ்சய் தத் விடுதலை ?
by சுகிby சுகி 1 minutes readமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பிப்ரவரி 27 …
-
செய்திகள்
ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம்? ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம்?
by சுகிby சுகி 1 minutes readவடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை …
-
செய்திகள்
இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரிஅமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரிஅமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
by சுகிby சுகி 0 minutes read2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த …
-
செய்திகள்
36 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான தங்கச்சிலை மாவோ சே துங்குக்கு 36 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான தங்கச்சிலை மாவோ சே துங்குக்கு
by சுகிby சுகி 1 minutes readசீனாவின் மக்கள் குடியரசுக் கட்சியின் தந்தையாகக் கருதப்படும் மாவோ சே துங்குக்கு அங்குள்ள கம்யூனிச அரசு தங்கச்சிலை ஒன்றினை ஏற்கனவே திறந்துள்ளது. 32 அங்குல உயரமும், 50 கிலோ எடையும் …
-
செய்திகள்
வசதிக்கேற்றாற் போல் மடித்துக் கொள்ளும் எல்.ஜி டி.விவசதிக்கேற்றாற் போல் மடித்துக் கொள்ளும் எல்.ஜி டி.வி
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இந்த வாரம் நடைபெறவுள்ள உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியான CES 2016-ல் முன்னணி மின்னணு நிறுவனமான எல்ஜி புதிய …