திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் திரிஷா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் …
சுகி
-
-
செய்திகள்
விண்வெளியில் விவசாயம் செய்வது சாத்தியம் என நிரூபித்துள்ளனர் | அமெரிக்காவின் நாசா விண்வெளியில் விவசாயம் செய்வது சாத்தியம் என நிரூபித்துள்ளனர் | அமெரிக்காவின் நாசா
by சுகிby சுகி 1 minutes readவிண்வெளியில் விவசாயம் செய்து, அறுவடை செய்வதும் சாத்தியம்தான் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள். பூமிக்கு மேற்பரப்பில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி …
-
செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது | இலங்கை ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது | இலங்கை
by சுகிby சுகி 1 minutes readபுதிய தேர்தல் முன்கூட்டிய கணிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்பு இல்லை. …
-
செய்திகள்
மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்
by சுகிby சுகி 1 minutes readமன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகவீனம் காரணமாகவே, …
-
செய்திகள்
ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டுள்ளனர்
by சுகிby சுகி 0 minutes readஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், …
-
சினிமா
“சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை” | நடிகர் ஆர்யா“சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை” | நடிகர் ஆர்யா
by சுகிby சுகி 1 minutes readதிரைப்படங்களைப் பார்த்துத்தான் இளைஞர்கள் மது அருந்துகிறார்கள், புகைப்பிடிக்கிறார்கள் எனக் கூறுவது தவறு என்று நடிகர் ஆர்யா தெரிவித்தார். “வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை சேலத்தில் உள்ள …
-
செய்திகள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் | 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலி அறிமுகம்மைக்ரோசாஃப்ட் நிறுவனம் | 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலி அறிமுகம்
by சுகிby சுகி 0 minutes readமைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலியை (ஆப்) அறிமுகம் செய்துள்ளது. இது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது. கூகுள் டிரான்ஸ்லேட்டர், 27 மொழிகளுக்கு மட்டுமே உதவக்கூடியது. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர், …
-
செய்திகள்
இந்தியாவுக்கு ஈரான் மீதான தடையை நீட்டித்தால் பெரிய அளவில் பாதிப்புஇந்தியாவுக்கு ஈரான் மீதான தடையை நீட்டித்தால் பெரிய அளவில் பாதிப்பு
by சுகிby சுகி 1 minutes read“ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்தத் தடையை மேலும் நீட்டித்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்கா …
-
செய்திகள்
6 மாகாணங்கள் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் | நேபாளம்6 மாகாணங்கள் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் | நேபாளம்
by சுகிby சுகி 1 minutes readநேபாளத்தில் மாகாண எல்லை வரையறுத்தல் திட்டத்தின் கீழ், 6 மாகாணங்கள் அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் முக்கியக் கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு …
-
செய்திகள்
இலங்கை தேர்தல் | நாளை மறுநாள் அஞ்சல் வாக்களிப்புக்கு கடைசி வாய்ப்புஇலங்கை தேர்தல் | நாளை மறுநாள் அஞ்சல் வாக்களிப்புக்கு கடைசி வாய்ப்பு
by சுகிby சுகி 1 minutes readநாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச பணியாளர்கள், நாளை மறுநாள்- ஓகஸ்ட் 11ஆம் நாள் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் இன்று …