திருமணம் என்ற இருமனங்கள் சேர்ந்த, கரையில் இருந்து உன் வாழ்கை பயணத்தை, குடும்பம் என்ற படகில், துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் ஆரம்பி. உன்னுடன் கூடவே துடுப்பெடுத்து, பயணிக்க பாசமுள்ள மனைவி. …
சுகி
-
-
செந்தூரனுக்கும் எனக்கும் எப்போது பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரியும். செந்தூரனின் தாய் தகப்பனை விடவும் எனக்குத்தான் …
-
-
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 50 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 10 minutes readஒவ்வொரு அரச உத்தியோகத்தரும், தாங்கள் மக்களுக்காக சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும், அவர்களின் வரிப்பணத்தில் தான் தங்களது சம்பளம் வழங்கப்படுகிறது என்பதையும், உணர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் அலுவலக சூழலை …
-
-
என் குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, மாமா, அம்மம்மா. முத்து ஆகிய நான் குடும்பத்தில் சிறியவன். கடைக்குட்டி பயல் ஒன்பதாம் வகுப்பில் படித்த காலம் அது. ஐம்பதில் சிவாஜி …
-
கவர் ஸ்டோரிசினிமா
உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் 50 ஆண்டு திரைப்பயணம்
by சுகிby சுகி 2 minutes readகடவுளின் தேசம் என்ற பிற மாநிலத்தவர்களால் அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை எழிலோடு இருக்கும் அம்மண்ணும் எதையும் முற்போக்காக அணுகக் கூடிய அம்மக்களும் சினிமாவை சினிமாவாக பார்த்தாலும் வாழ்வில் எல்லோரையும் போலவே …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 49 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 14 minutes readபறம்பு மலையை ஆண்டு வந்த மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல். அவனது மலையின் செல்வச் செழிப்பையும், கொடையால் அவன் பெற்ற பேரையும் புகழையும் அறிந்து மூவேந்தர்களான சேர, …
-
நட்பு எனும் அருவியிலேநாம் ஆடிமகிழ்ந்ததெல்லாம்கனவாகும்நாள் வந்துகண்ணீராய்பெருகுதடி…நட்பெனும் பிரிவுகடலினிலேநம் கபடமில்லாபேச்சுக்களும்நம் கள்ளமில்லாசிரிப்புகளும்நினைவலையாய்வந்து மோதுதடி….. – உஷா விஜயராகவன் நன்றி : கவிக்குயில்