தனது இரண்டாவது குழந்தையும் குட்டி இளவரசியுமான சார்லட் பிறப்பதற்காக 6 வாரம் விடுப்பு எடுத்திருந்த இங்கிலாந்து இளவரசர் இன்று முதல் தனது ஏர் ஆம்புலன்ஸ் பைலட் பணிக்கு திரும்ப உள்ளார். …
சுகி
-
-
செய்திகள்
நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது புஹாரி | நைஜீரியாநடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது புஹாரி | நைஜீரியா
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது புஹாரி, நாட்டின் 5-ஆவது அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார். நைஜீரிய வரலாற்றில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற்று, …
-
செய்திகள்
இலங்கையில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும்இலங்கையில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும்
by சுகிby சுகி 1 minutes readகடந்த காலங்களில் இலங்கையில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இது தொடர்பான வழக்குகளில் இதற்கு முன்பு …
-
சினிமா
அஜித், திரிஷா ஜோடியாக நடித்த மங்காத்தா 2–ம் பாகம் தயாராகிறதுஅஜித், திரிஷா ஜோடியாக நடித்த மங்காத்தா 2–ம் பாகம் தயாராகிறது
by சுகிby சுகி 1 minutes readஅஜித், திரிஷா ஜோடியாக நடித்த படம் மங்காத்தா. 2011–ல் இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இதில் அஜித் வில்லத்தனமான கேரக்டரில் நடித்து …
-
செய்திகள்
தங்களின் எல்லைக்குள் மீன்பிடிக்க நுழையும் தமிழக மீனவர்களை தடுக்கும் நோக்குடன் இலங்கை கடற்படைதங்களின் எல்லைக்குள் மீன்பிடிக்க நுழையும் தமிழக மீனவர்களை தடுக்கும் நோக்குடன் இலங்கை கடற்படை
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச கடல் எல்லையை கடந்து எங்களுடைய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று இலங்கை கடற்படை சில மாதங்களாகவே பகிரங்க மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும் …
-
விபரணக் கட்டுரை
புத்தகபிரியர்கள் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் | அந்த நூறு மனிதர்கள் (The 100 – by Micheal H. Hart) புத்தகபிரியர்கள் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் | அந்த நூறு மனிதர்கள் (The 100 – by Micheal H. Hart)
by சுகிby சுகி 1 minutes readநாம் அனைவரும் வாசிக்க படவேண்டிய புத்தகம் ஒவ்வரு காலகட்டத்திலும் அந்த அந்த காலகட்டங்களில் சிறந்து விளங்கிய மாமனிதர்களை பற்றிய புத்தகம் தான் இந்த அந்த நூறு மனிதர்கள் (The 100 …
-
மகளிர்
நெற்றி பொட்டு பெண்கள் வைப்பது ஏன்?நெற்றி பொட்டு பெண்கள் வைப்பது ஏன்?
by சுகிby சுகி 1 minutes readதிலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப்போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம். இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ …
-
இலக்கியச் சாரல்
காதலித்துப் பார் | கவிதை | கவிஞர் வைரமுத்து காதலித்துப் பார் | கவிதை | கவிஞர் வைரமுத்து
by சுகிby சுகி 0 minutes readஉன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்… உலகம் அர்த்தப்படும்… ராத்திரியின் நீளம் விளங்கும்…. உனக்கும் கவிதை வரும்… கையெழுத்து அழகாகும்….. தபால்காரன் தெய்வமாவான்… உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்… கண்ணிரண்டும் …
-
ஆய்வுக் கட்டுரை
பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 3பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 3
by சுகிby சுகி 2 minutes read(8) திருக்குறள்:- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருவள்ளுவர் (கி.மு.31) யாத்த திருக்குறளில் ‘மனத்தக்க மாண்புடையள்’ (51) என்றும், ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் …
-
செய்திகள்
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் முறையாக பெண் துணைவேந்தர் ? ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் முறையாக பெண் துணைவேந்தர் ?
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், தனது வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கப் பரிந்துரைத்துள்ளது. தீவிரவாதம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்து அந்தத் துறையில் நிபுணராக …