கொஞ்சம் வலி கொஞ்சம் சுகம்இரண்டும் கொண்டு வாழ்கின்றேன்சொல்ல முடியாத ஏக்கங்களைதாங்கிக்கொண்டு தவிக்கின்றேன் இன்பம் துன்பம் கலந்த வேளைஇணைந்து பேசி சிரித்தவனே!இதயம் இன்று துடிக்கையிலேஎங்கே சென்று மறைந்தாயோ பேசிச்சென்ற காதல் வார்த்தைகள்பேச்சு …
சுகி
-
-
பெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குறைந்துவிடும். இதற்கு மருத்துவரை சென்று பார்ப்பதைவிட, இயற்கையான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது. ஐந்து இதழ்கள் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 30 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 19 minutes readகுதிரை வண்டில் ஓட்டப் போட்டிகள் (Chariot racing) பற்றி கிரேக்கரின் (Greeks) பாரம்பரியமான வரலாற்றில் உள்ளது. ரோமானியர்கள் (Romans) அந்த பழக்கத்தைப் பின்பற்றி, பெருமளவில் மக்களை மகிழ்விக்கும் விளையாட்டாக, குதிரை …
-
மனதில்பட்டாம்பூச்சிகள்பறப்பதற்கும்பின்னணியில்இளையராஜா இசைகேட்பதற்கும்காதல் வர வேண்டுமாஎன்ன.? இதோ இந்த மின்மினிகள்கண்சிமிட்டும்போதுஅதோ அந்த நிலவைமறைத்தமேகம் விலகும் போது ஆசையாய் வளர்த்தரோஜாச்செடி முதல் மலரைபிரசவித்த போது அந்தமரத்தடி பிச்சைகாரிதலையைதடவி நல்லாஇரும்மாஎன்ற போது நீங்கள் காதலில்எதிர்ப்பார்த்தஅத்தனை …
-
-
குழந்தையின்மை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா கருத்தரிப்பு மையத்திலும் தம்பதியினரின் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வாடகைத் தாய்க்கான தேவை வரும் காலங்களில் அதிகமாகும் வாய்ப்புள்ளது. …
-
கவர் ஸ்டோரிசினிமா
அம்மாவின் ஆத்மாவே கங்கணாவுக்குள் வந்து நடிப்பது போல இருந்தது | சமுத்திரக்கனி பேச்சு
by சுகிby சுகி 1 minutes readஅரவிந்த்சாமியால் எம்ஜிஆரோடு 40 நாட்கள் பயணிக்கும் பாக்கியம் கிட்டியது என்று நடிகர் சமுத்திரக்கனி பேசியுள்ளார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட …
-
சிறிதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20 வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொந்த கிராமத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் நவீன் வருகிறான். …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 29 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 20 minutes readஶ்ரீ லங்காவில் உள்ள நீதிமன்ற முறைகள் (Structure of the Courts System in Sri Lanka) பின்வருமாறு: சுப்ரீம் நீதிமன்றம் (Supreme Court) அப்பீல்கள் செய்வதற்கான நீதிமன்றம் (Courts …
-
கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு: இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது …