ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முக்கிய நகரான திக்ரித் நகரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராணுவம் இன்று அந்நகருக்குள் நுழைந்தது. ஈராக்கில் உள்ள சில பகுதிகளையும், சிரியாவில் உள்ள …
சுகி
-
-
செய்திகள்
தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு
by சுகிby சுகி 0 minutes readஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. எல்லை தாண்டி …
-
செய்திகள்
கொடிய விஷமுள்ள மலைப்பாம்பு கார்ன் பிளேக்ஸ் டப்பாவில்கொடிய விஷமுள்ள மலைப்பாம்பு கார்ன் பிளேக்ஸ் டப்பாவில்
by சுகிby சுகி 0 minutes readகாலை உணவுக்காக கார்ன் பிளேக்ஸ் டப்பாவை திறந்த வாலிபர், அதில் இருந்த மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் வசிப்பவர் ஜாரெட் ஸ்மித், 22. தன்னுடைய வீட்டில், …
-
சினிமா
அக்ஷரா ஹாசனின் தன்னம்பிக்கைக்கு சல்யூட் அக்ஷரா ஹாசனின் தன்னம்பிக்கைக்கு சல்யூட்
by சுகிby சுகி 0 minutes readஅப்பா கமல்ஹாசனின் பெயரையோ அல்லது அவரது சிபாரிசையோ பயன்படுத்தாமல் சினிமாவில் ஜெயித்துக் காட்ட ஆசைப்படுகிறாராம் அக்ஷரா ஹாசன். ‘சினிமாவில் நுழைய வேண்டுமானால் என் அப்பா கமல் பெயரும், அம்மா சரிகா …
-
செய்திகள்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கொடூர செல்பிக்கள்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கொடூர செல்பிக்கள்
by சுகிby சுகி 1 minutes read‘செல்பி’ மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவை இன்றைய இளைஞர்களை ஆட்டி படைத்து வருகின்றன. கையில் செல்போனை வைத்துக் கொண்டு …
-
செய்திகள்
நைஜீரியாவில் தொடரும் தற்கொலை தாக்குதலில் சிறுமி நைஜீரியாவில் தொடர ம் தற்கொலை தாக்குதலில் சிறுமி
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் மைதுகுரி நகரம் உள்ளது. இங்கு நகரின் மையத்தில் மார்க்கெட் உள்ளது. அங்கு அதிக அளவில் மக்கள் கூடுவர். நேற்று மதியம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. …
-
செய்திகள்
விரைவில் புதிய தலைமுறை ராக்கெட்டுகளை விண்ணில் – சீனா விரைவில் புதிய தலைமுறை ராக்கெட்டுகளை விண்ணில் – சீனா
by சுகிby சுகி 1 minutes readசக்தி வாய்ந்த என்ஜின்கள் பொருத்தப்பட்ட புதிய தலைமுறை ராக்கெட்டுகளை விரைவில் விண்ணில் செலுத்தவிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன விண்வெளி ஏவுத் தொழில்நுட்பக் கழகத் தலைவர் டான் யாங்குவா கூறியதாவது: …
-
சினிமா
மீண்டும் சங்கவி சமுத்திரகனிக்கு ஜோடியாகமீண்டும் சங்கவி சமுத்திரகனிக்கு ஜோடியாக
by சுகிby சுகி 0 minutes read1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. இவர் தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் விஜய்யுடன் இணைந்து ‘ரசிகன்’ படத்தில் …
-
செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பெண்?ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பெண்?
by சுகிby சுகி 1 minutes readஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இணையதளப் பிரசாரம் தொடங்கியுள்ளது. அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கியப் பங்காற்றிய பன்னிரண்டு பெண்களின் பெயர்களைப் …
-
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் லீக் சுற்று போட்டியில் இன்று ஸ்காட்லாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.