அலைபேசி சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களாக பல புதிய சாதனங்களை வடிவமைத்து வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் …
சுகி
-
-
செய்திகள்
கடத்தப்பட்ட பெண் குழந்தை 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்புகடத்தப்பட்ட பெண் குழந்தை 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
by சுகிby சுகி 1 minutes readதென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனை சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 1997–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் …
-
சினிமா
திருட்டு வி.சி.டி.யை தடுப்பது குறித்து ஆலோசனை- சரத்குமார் தலைமைதிருட்டு வி.சி.டி.யை தடுப்பது குறித்து ஆலோசனை- சரத்குமார் தலைமை
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சங்க செயற்குழு நாளை மறுநாள் (28–ந்தேதி) சென்னையில் கூடுகிறது. இதில் திருட்டு வி.சி.டி.யை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை …
-
செய்திகள்
நைஜீரிய ராணுவம் போகோஹராம் தீவிரவாதிகளிடம் நகரை மீட்டது நைஜீரிய ராணுவம் போகோஹராம் தீவிரவாதிகளிடம் நகரை மீட்டது
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பாகா நகரத்தை ராணுவம் மீட்டுள்ளது. இதையடுத்து கேமரூன் எல்லை அருகே உள்ள அந்த நகரின் பாதுகாப்பு நிலவரங்களை …
-
செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவு பலியானவர்களின் எண்ணிக்கை 200ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவு பலியானவர்களின் எண்ணிக்கை 200
by சுகிby சுகி 0 minutes readஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பஞ்ச்ஷீர் மாகாணத்தில் மட்டும் குறைந்தது 168 பேர் பலியாகியிருப்பதாகவும், இதுபோன்ற பனிச்சரிவை இதுவரை …
-
செய்திகள்
ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம்-அமெரிக்க நீதிமன்றம்ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம்-அமெரிக்க நீதிமன்றம்
by சுகிby சுகி 1 minutes readகாப்புரிமை சட்டத்தை மீறியதற்காக, ‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கு, 3,366 கோடிஇந்திய ரூபாய் அபராதம் விதித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தங்கள் நிறுவனத்தின் மூன்று காப்புரிமைகளை திருடியதாக, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான, …
-
செய்திகள்
குழந்தைகள் டி.வி.,பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும் குழந்தைகள் டி.வி.,பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும்
by சுகிby சுகி 1 minutes readதொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள் டி.வி.,பார்த்தால் அவர்களுக்கு ரத்தகொதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பிரேசில் ஆய்வாளர் அகஸ்டோ சீஸர் எப்.டி. மோராயஸ் நடத்திய ஆய்வில் …
-
சினிமா
லிங்கா பட விநியோகஸ்தர்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை லிங்கா பட விநியோகஸ்தர்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
by சுகிby சுகி 1 minutes readரஜினியின் ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரூ. 33 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே …
-
செய்திகள்
விழா மேடையில் சரிந்து விழுந்த பாப் பாடகி மடோனா விழா மேடையில் சரிந்து விழுந்த பாப் பாடகி மடோனா
by சுகிby சுகி 1 minutes readபாப் இசை உலகில் சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் பிரிட் விருதுகள் – 2015, விழா நேற்று லண்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பாப் பாடகி மடோனா, …
-
செய்திகள்
நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்கா கோர்ட்டு சம்மன் நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்கா கோர்ட்டு சம்மன்
by சுகிby சுகி 1 minutes readசீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமிதாப்பச்சனுக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மன், அவரது ஆலிவுட் மேனேஜரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், …