செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிறையில் இருந்து ஓட்டம் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிறையில் இருந்து ஓட்டம்

பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிறையில் இருந்து ஓட்டம் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் சிறையில் இருந்து ஓட்டம்

0 minutes read

வெளிநாட்டைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிக பயங்கரமான தீவிரவாதிகள் 2 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை, கில்கிட் சிறையில் இருந்து 4 தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒரு கைதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் காயத்துடன் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பியோடிவிட்டனர்.

தப்பிச் சென்ற  2 தீவிரவாதிகளும் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 10 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களைத் தேடும் பணி பாகிஸ்தானில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.