உங்கள் சுவையை தூண்டும் பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க …
சுகி
-
-
சிலருக்கு கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்க முடியும். * ஆலிவ் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 24 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 15 minutes readகல்வியைப் பற்றி திருவள்ளுவர்: “கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்றார். சுப்பிரமணிய பாரதியார்: “அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலிலும் ஆலயம் பதினாயிரம் கட்டலிலும் ஆங்கோர் …
-
தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் – டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து …
-
கவர் ஸ்டோரிசினிமா
‘விஜய் சேதுபதி வீட்டுக்கே வந்துட்டார்!’ – ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ புகழ் பார்த்திபன் நினைவுகள்!
by சுகிby சுகி 3 minutes read‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக அதாவது ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக, சிவாஜியைப் பார்த்து ”நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ” என்கிற வசனத்தைப் பேசி நடித்து பிரபலமானவர் பழம்பெரும் …
-
ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக்க உதவுவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 23 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 16 minutes readவட மாகாணத்தில் உள்ள பழைய பாடசாலைகள் விபரம். Jaffna Central College…. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி….. 1816 ஆம் ஆண்டளவிலும் St.John’s College………. பரி. யோவான் கல்லூரி……………. 1823ஆம் ஆண்டளவிலும் …
-
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும். இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு கொண்டவை. தாய் …
-
-
நான் விடும்மூச்சுக் காற்றுக்குஒலி இருந்தால்அது உன் பெயரைமட்டுமே உச்சரிக்கும்நான் ரோஜாவைவிட அழகில்லைநான் உன் மேல்கொண்ட காதலும்என் இதயம்துடிக்கும் துடிப்பும்ரோஜாவை விடஅழகானது 💞💞 நன்றி : உஷா விஜயராகவன் | கவிக்குயில்