Monday, March 1, 2021

இதையும் படிங்க

சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ்!

வாழைக்காயில் சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.

சூப்பரான பாகற்காய் வதக்கல்!

என்னென்ன தேவை?பாகற்காய் - 1/4 கிலோ,பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10,பொடியாக நறுக்கிய தக்காளி - 2,சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,சீரகம் - 1/4 டீஸ்பூன்,கடுகு -...

மாங்காய் சாதம் எப்படி செய்வது ?

தேவையான பொருட்கள்உதிராக வடித்த சாதம் - 2 கப்,புளிப்பான மாங்காய் துருவல் - 1 கப்,பச்சை மிளகாய் - 6,பெருங்காயம் - 1 டீஸ்பூன்,எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,கடுகு,...

கத்தரிக்காயில் துவையலா? வாங்க பார்க்கலாம்…

கத்தரிக்காயில் குழம்பு, பொரியல், வறுவல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான். கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.....

நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் மீன் சூப்!

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம். தேவையான...

தக்காளி புலாவ் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?பழுத்த பெங்களூர் தக்காளி - 5,பெரிய வெங்காயம் - 1,பச்சைமிளகாய் - 2-3,அரிசி - 250 கிராம்,குடைமிளகாய் - 50 கிராம்,காலிஃப்ளவர் - 100 கிராம்,ஃப்ரெஷ் பட்டாணி -...

ஆசிரியர்

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  பீன்ஸ் அரை கிலோ,
  •  பெரிய வெங்காயம் 2,
  •  மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்,
  •  கெட்டி தேங்காய்ப்பால் அரை கப்,
  •  பூண்டு 4 பல், உப்பு தேவைக்கு,
  •  எண்ணெய் ஒன்றரை டேபிள் ஸ்பூன்

உணவு செய்முறை : பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்

  • Step 1.: பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். (அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து வைத்தால் காய் சரியான பதத்தில் வெந்திருக்கும்) பூண்டை நசுக்குங்கள்
  • Step 2.. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பூண்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ், தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி இறக்குங்கள்.

நன்றி : அறுசுவை சமையல்

இதையும் படிங்க

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்!

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும். தேவையான...

சூப்பரான பூண்டு கனவா பிரட்டல்!

என்னென்ன தேவை?வெட்டிய கனவா துண்டு - 1/2 கிலோ,செக்கெண்ணை - 25 கிராம்,சீரகம் - 10 கிராம்,காய்ந்தமிளகாய் - 5,இடிச்ச பூண்டு - 50 கிராம்,கறிவேப்பிலை - சிறிது,உப்பு -...

மட்டன் மண்டி பிரியாணி!

என்னென்ன தேவை?பெரிதாக வெட்டிய மட்டன் - 500 கிராம்,கரம் மசாலா - 3 தேக்கரண்டி,பச்சைமிளகாய்-5,இஞ்சி பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,எண்ணெய்-8 தேக்கரண்டி,வெண்ணெய்- 3 தேக்கரண்டி,வெங்காயம்-5,சீரக சம்பா அரிசி-750 கிராம்,கொத்தமல்லி,உப்பு சிறிது.

சுவையான கேழ்வரகு பக்கோடா!

தேவையானவைகேழ்வரகு மாவு - 1 கப்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி,முருங்கைக்கீரை - தேவைக்கேற்ப,வேர்க்கடலை - 1 கைப்பிடி,உப்பு - தேவைக்கு,எண்ணெய் - தேவையான அளவு. செய்முறைஅனைத்தையும் பொடி செய்து...

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்

குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஸ்டார்...

வந்தே மாதரம் என கோஷம்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்தியர்கள் கார் பேரணி.!!!

சான் பிரன்சிஸ்கோ: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நேற்று கார் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து...

தொடர்புச் செய்திகள்

ருசியான முட்டை ஆம்லெட் குழம்பு | செய்முறை

உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா? சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால்...

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு…. சிக்கன் – 3/4 கிலோகூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்...

கொத்து புட்டு | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் கொத்து புட்டு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கொத்து புட்டு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

குப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ

கண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...

உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா..

சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். உங்கள் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

நிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி...

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை...

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு –...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 01.03.2021

மேஷம்மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும்...

உயிர்க் கவிதை | கவிதை | சிவநாதன்

உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக...

துயர் பகிர்வு