வறுமையின் நிறம்மிகக்கொடூரமானது அதுவலிகளாலும் ஏக்கங்களாலும்நிரம்பிக் கிடக்கிறது.இளஞ்சிட்டுக்களின்இளமையையும் இனிமையையும்தட்டிப்பறித்துக்கொண்ட மிருகம்தன்னைக் காலம் என்றுஅறிமுகம் செய்துகொள்ளும்.மீண்டும் உருவமறியா இரணங்களுக்குள்நம்மைத் தள்ளிவிட்டுநாம் துன்பத்தில் துடிதுடிக்க அதுகை கொட்டி இரசிக்கும். பசியில் குடல் வெந்துசோரும் எம்மை …
சுகி
-
-
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 33 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 11 minutes readரங்கூன் மணியத்தார் திரு. சுப்பிரமணியம் என்பவர் பர்மாவின் (Burma) ரங்கூன் இலிருந்து (Rangoon) திரும்பி வந்து பூனகரி வீதியில் 3 ஆவது மைல் கல் இருந்த இடத்திற்கு அருகாமையில் , …
-
மகளிர்
பெண்கள் ஏன் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா? | வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவியல்!
by சுகிby சுகி 0 minutes readநகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு …
-
“தாத்தா… தாத்தா… டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்.” என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன். “அப்படியா, சரிப்பா கணேசா, ஆனா காலைலயிருந்து மருது கத்திகிட்டே …
-
மனமெல்லாம் பரவசம் கண்ணெல்லாம் ஆனந்தம் கனவுகள் தோன்றுது தாலாட்டு பாடுது காரணம் தான் என்னவோ சின்ன கண்ணன் வருகையோ! . வயிற்றினில் உன் உதைப்பு கதைகள் பல சொல்லுது நெஞ்சினில் …
-
கர்ப்பக் காலத்தில் கூடுதலாக ஹார்மோன் உற்பத்திகள் அதிகமாக இருக்கும். தாயின் இரத்த அளவும் அதிகரிக்கும். இரத்த அளவுக்கு ஏற்ப இரத்த சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். இந்த அளவை ஈடுசெய்வதற்காக அதிகமான …
-
-
‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 32 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 10 minutes readஅமெரிக்கன் இலங்கை மிசனரிகளால் (American Ceylon Missionaries) 1847 ஆம் ஆண்டு கிறீன் மெமோரியல் ஆஸ்பத்திரி (Green Memorial Hospital) மானிப்பாயில் (Manipay) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி சாமுவேல் பிஸ்க் …