சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில், ஜனநாயகம் கோரி சாலைகளை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் நெரிசல் மிகுந்த கெளலூன் பகுதியில் ஏற்பட்ட மோதல், …
சுகி
-
-
சினிமா
ஐ டீஸைரை பாராட்டியவர்களுக்கு நன்றி சொன்ன ஷங்கர்ஐ டீஸைரை பாராட்டியவர்களுக்கு நன்றி சொன்ன ஷங்கர்
by சுகிby சுகி 1 minutes readஷங்கர் இயக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்திருக்கும் ஐ டீஸரை இதுவரை 71 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு டியூப்பில் கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. …
-
செய்திகள்
அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல் | ஆஸ்திரேலியாவும் இணைகிறது அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல் | ஆஸ்திரேலியாவும் இணைகிறது
by சுகிby சுகி 1 minutes readஇராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையில் நிகழ்த்தப்படும் வான்வழித் தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அளித்தது. இதுகுறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் …
-
சினிமா
‘தூய்மையான இந்தியா’ திட்டத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து கமலுக்கு அழைப்பு ‘தூய்மையான இந்தியா’ திட்டத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து கமலுக்கு அழைப்பு
by சுகிby சுகி 1 minutes readகாந்தி ஜெயந்தியான நேற்று டெல்லியில் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், பிரதமர் தூய்மையான இந்தியாவை உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற …
-
செய்திகள்
ஸ்காட்லாந்து போன்ற வாக்கடுப்பு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு – பாகிஸ்தான் ஸ்காட்லாந்து போன்ற வாக்கடுப்பு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு – பாகிஸ்தான்
by சுகிby சுகி 0 minutes readகாஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுசம்பந்தமாக வாராந்திர ரீதியிலான கூட்டத்தில் இன்று இஸ்லாமாபாத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம் …
-
செய்திகள்
சீனாவில் 10 ஆயிரம் புறாக்கள் உளவுத்துறை சோதனை சீனாவில் 10 ஆயிரம் புறாக்கள் உளவுத்துறை சோதனை
by சுகிby சுகி 1 minutes readசீனாவில் கடந்த 1–ந்தேதி 65–வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அன்று சமாதானத்தை குறிக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க டியானமென் சதுக்கத்தில் 10 ஆயிரம் புறாக்கள் பறக்க விடப்பட்டன. தற்போது …
-
செய்திகள்
பாடாமல் பேசியதால் பாடகர் ஜேசுதாஸ் சிக்கலில் பாடாமல் பேசியதால் பாடகர் ஜேசுதாஸ் சிக்கலில்
by சுகிby சுகி 1 minutes readபெண்கள் ஜீன்ஸ் அணிவது நமது கலாச்சாரத்திற்கு சரியானது அல்ல என்று பெண்கள் ஆடை அணிவது குறித்து கேரளாவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசுகையில் குறிப்பிட்டார். …
-
செய்திகள்
மனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை – அமெரிக்காமனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை – அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readமனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்கா …
-
செய்திகள்
ஆஸ்திரேலிய பார்லிமென்டில், பர்தா அணியக் கூடாது- பிரதமர், டோனி அபாட்ஆஸ்திரேலிய பார்லிமென்டில், பர்தா அணியக் கூடாது- பிரதமர், டோனி அபாட்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்திரேலிய பார்லிமென்டில், பர்தா அணியக் கூடாது; அது சரியல்ல,” என, அந்நாட்டின் பிரதமர், டோனி அபாட் கூறினார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், பொது இடங்களில், பர்தா எனப்படும், தலையில் …
-
சினிமா
உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார்உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார்
by சுகிby சுகி 0 minutes readதமிழில் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் …