தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
பெரியம்மாவைச் சுட்டுக்கொன்ற பெறாமகன்! – இலங்கையில் கொடூரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுடும்பப் பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் மாவட்டம், இராஜாங்கனைப் பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயாரான 54 வயதுடைய ஆர். டயானா …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் ‘அவுட்’
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாத உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசமைப்புக்கு முரணானதா அல்லது முரணற்றதா என்று ஆராயும் அதிகாரம் இல்லாத காரணத்தால் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
கிரிக்கெட்டுடன் சூழ்ச்சியாட இடமளிக்க முடியாது! – சஜித் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் 220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது.” – …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்குத் தடை உத்தரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலைச் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைச்சரவை உப குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கை கிரிக்கெட் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, கிரிக்கெட் பிரச்சினை பற்றியும் …
-
இலங்கைசெய்திகள்
மக்களை அரசு முடக்க இடமளியோம்! – சுமந்திரன் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“மக்கள் ஆணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்க முயற்சி செய்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பை நடத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் இல்லையேல் மீண்டும் வீதியில் இறங்குவர் மக்கள்! – அநுர எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்.” – இவ்வாறு தேசிய …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டம் ஊடாக 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. …