“இது மொட்டுக் கட்சியின் ஆட்சி. இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
ரணில் அரசு மிக விரைவில் கவிழ்ந்தே தீரும்! – சஜித் ஆரூடம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஊழல், மோசடியாளர்களைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். …
-
கொழும்பு – மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்கப் பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. “ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதிக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை! – சுமந்திரன் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை …
-
இலங்கைசெய்திகள்
தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது ரொஷான் குற்றச்சாட்டு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவுக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமானது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்னவை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து உடன் விசாரணைகளை …
-
இலங்கைசெய்திகள்
சமஷ்டி தீர்வே வேண்டும்! – நல்லூரில் திரண்ட மக்கள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. …
-
இலங்கைசெய்திகள்
நீர்த்தேக்கத்தில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே அந்த வீதியில் உள்ள சனசமூக …
-
இலங்கைசெய்திகள்
திருமலை கடற்படை முகாமுக்குள் சிப்பாய் ஒருவர் குத்திக் கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாவிக நெவி பண்டார என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள …
-
இருவேறு இடங்களில் பெண்கள் இருவர் இன்று கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் …