கொழும்பில் வெவ்வேறு இடங்களில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் இன்றும் பதற்றம்! கஜேந்திரகுமாரின் வீட்டை முற்றுகையிட்ட கம்மன்பில அணி!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீடு முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் ஐ.தே.கவில் இணையுமாறு சஜித் அணிக்கு ரவி அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் தாய் வீடு திரும்ப வேண்டும். பிளவு ஏற்பட்டுச் சென்றவர்களை மீள இணைப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.”
-
இலங்கைசெய்திகள்
அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள்! – விரைவில் என்கிறார் மைத்திரி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன. நாம் மக்கள் பக்கம் நின்றே தீர்க்கமான முடிவுகளை எடுப்போம்.”
-
இலங்கைசெய்திகள்
அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்! – தேசிய மக்கள் சக்தி கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் ஜனநாயகம் வலுவடைய வேண்டுமெனில் அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு ஜனநாயகம் வலுவடையும்போது தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண வழிபிறக்கும்.”
-
இலங்கைசெய்திகள்
வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்துக் கொள்ளையிட முயற்சி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்து கத்தியைக் காட்டி கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
இந்த ஆட்சியில் பிரதமர் பதவியை ஏற்கமாட்டாராம் சஜித்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தற்போதைய ஆட்சியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டார்.”
-
இலங்கைசெய்திகள்
உரிமை கேட்டால் இந்தியாவுக்கு விரட்டியடிப்போம்! – தமிழர்களுக்கு மேர்வின் மிரட்டல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல. இது சிங்களவர்களின் பூர்வீக தாயகம். இந்நாட்டில் தமிழர்களுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல.”
-
இலங்கைசெய்திகள்
சட்டத்தரணிகளின் சவாலுக்கு அஞ்சுகின்றாரா வீரசேகர?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன்.”
-
இலங்கைசெய்திகள்
பொலிஸாரைப் பாதுகாப்புக்கு அழைத்தமை வெட்கக்கேடு! – கஜேந்திரகுமாரைத் தாக்கும் கம்மன்பில
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தற்போது பொலிஸாரைத் தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்துப் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.”