கொழும்பு, வெள்ளவத்தையில் மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
இளம் குடும்பஸ்தர் கத்தியால் குத்திக் கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
-
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் சாவடைந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
மலையக எழுச்சிப் பயணம்: ஐ.நா. விசேட அறிக்கையாளரும் ஆதரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமலையக எழுச்சி நடைபயணத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகடவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 40 கைதிகள் மாத்திரமே சிறையில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களைச் சிறையில் அடைத்து வருகின்றது எனச் சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவைப் பின்பற்றி பிரிட்டனும் உதவ வேண்டும்! – மனோ கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“மலையகத் தமிழ் மக்கள் இன்று வேண்டுவது எவரதும் அனுதாபங்கள் அல்ல. எமக்குத் தேவை நியாயம். இன்றைய இந்திய அரசு இதை உணர்ந்துள்ளது. இந்தியாவைப் பின்பற்றி பிரிட்டனும் எமக்கு உதவ வேண்டும்” …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அமைச்சர் – கூட்டமைப்பு பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்றில் ஒலித்தது பாடகி அசானியின் பெயர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமியான அசானி பங்கேற்றுள்ளார். மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டுப் போட்டியில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.