7
மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.