உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பாடசாலை மாணவன் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரண்! – உயர்நீதிமன்றம் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள், நகர, மாநகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
இலங்கைசெய்திகள்
கந்தானை தீ விபத்தில் ஒருவர் பலி! – 68 மாணவர்கள் வைத்தியசாலையில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலையில் கணக்காளராகப் பணியாற்றிய ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
யாழில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை: அறுவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் 6 பேரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழுவைப் பிடிக்க அரசு நடவடிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readடுபாயில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வியாபாரம் செய்யும், கப்பம் அறவிடும், கொலைகள் புரியும் இலங்கையின் பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை …
-
இலங்கைசெய்திகள்
“13” விவகாரத்தில் மொட்டு ‘பல்டி’ – நெருக்கடியில் ரணில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மொட்டுக் கட்சிக்குள் அதிகமானவர்கள் முடிவெடுத்துள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
-
மொட்டுவில் அதிருப்தியடைந்த எம்.பிக்களையும் இணைத்துக்கொண்டு விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, …
-
இலங்கைசெய்திகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
-
இலங்கைசெய்திகள்
மனைவியைச் சுட்டுக் கொன்ற கணவன் தானும் சுட்டு தற்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
இலங்கைசெய்திகள்
ரணில் – மலையகக் கட்சிகள் சந்திப்பு ஒத்திவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையகக் கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.